நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடற்கரை பகுதிகளை தூய்மையாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் கடல்வாழ் உயி��ினங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் நமது இயக்கத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்!
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
Opposite to my friend's home in Brindavan Street 3rd Cross Srinivasa Nagar Madipakkam... There is plot clearing by setting fire without any permission and in an unsafe manner.. please take immediate action @chennaicorp@CMOTamilnadu@chennaipolice_#Combustion#Unsafe
@PrestigePadman1@CMOTamilnadu@chennaipolice_ Dear Chennaiite,
your complaint has been registered in the Public Grievance Redressal Portal of GCC. You can check the current status of your complaint at https://t.co/YxIlShDn3R. The complaint number 2026-436GID.
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
A political storm has erupted in Tamil Nadu after the newly elected government led by Tamilaga Vettri Kazhagam cancelled a government tender within hours of floating it, following allegations from the opposition that the process was designed to favour a particular contractor.
Read more: https://t.co/aQ7IOYadmi
✍️ @Jay_Apoorva18
#TVK #DMK #Tamilnadu #Tender
Unfollowing you with all due respect
Rajini entered a forest alone to negotiate with Veerappan when he kidnapped Rajkumar. There are lot to say abt his bravery.
You are putting a man like him down for a random dancer with Instagram craze
@ZenxTamils ஒர�� தவெக தொண்டனா இந்த வசனத்த மனப் பூர்வமா ஏத்துக்குறேன்... கஷ்டப்பட்டு கிடைக்குற ஒரு விஷயம் எங்க அது நம்ம கைய விட்டு போய்ருமோனு பயம் இருக்கும்... ஈசியா கிடைச்சா அந்த பயம் இருக்காது...💯
@TVKVijayHQ மக்கள் உன்ன நம்பி இவ்ளோ பெரிய பொறுப்ப குடுத்துருக்காங்க.. அலட்சியமா வேண்டாம்..🙏👍
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
இந்த மனுஷனுக்கு தன்னோட சக்தியே என்னன்னு தெரியல
வெறும் 10-20% தா��் ஜெயிப்போம்னு தன் ரசிகர்களை மட்டுமே வைச்சு முடிவு பண்ணிட்டாப்ல
ஒரு தற்குறிக்கே அவ்ளோ அள்ளி போட்டு இருக்கானுங்க..நீயெல்லாம் வந்திருந்தா எதிர்த்து நிக்க ஒருத்தன் இருந்திருக்க மாட்டான்...
அட போங்க சார் @rajinikanth
This video's for you ash na @ashwinravi99 . Please join any coaching role in Chennai.
@ChennaiIPL we need him please take him and give him a role
#ipl2026
Ashwin said don’t play on Pitch No. 6 vs GT — CSK did, and lost.
He said don’t break the winning combination for Matt Short vs SRH — CSK did, and lost.
He said Akeal Hosein should play vs MI and bowl in the powerplay regardless of left-right — CSK did, and won.
He said Noor Ahmad should bowl around the stumps vs KKR — he did, and took 3 wickets.
He said Riyan Parag should’ve given the ball to Ravindra Jadeja and Ravi Bishnoi when Abhishek Sharma and Ishan Kishan were batting — RR didn’t do that, and lost.
@ChennaiIPL, what’s stopping you from hiring one of the best cricketing brains in India?”