After I had an affair, my husband never touched me again. For eighteen years, we lived like strangers, until a post-retirement physical exam when what the doctor said made me break down on the spot………
@airindia@airindia when do you think the issue will be resolved? Whenever I call customer support, I have been told that the issue will be resolved in 24 hrs. No resolution yet. It's been a month since I raised the issue. Really frustrated to call customer support. I need an exact ETA.
It’s been 3 weeks since I raised the issue for cancellation. Despite multiple follow-ups, I’m told to "be patient" while the issue remains unresolved. This reflects an extremely poor customer support experience. Even the nodal officer is unresponsive. Case ID:15470755 @airindia
அழகிய காலத்தில் வாழ்ந்த அற்புதமான காதல் கதை ♥️
என்னவளின் பேருந்து பயணம்..❤️
என் இருச்சக்கர வாகனப்பயணம்..❤️
அவளின் ஒற்றைப் பார்வைக்காக
ஓடோடி வந்த தருணம்...❤️
என்னவள் செல்லும் பேருந்தை விரட்டுகிறேன் நான்..❤️
பின் தொடர்கிறேன்..
காரணம் அவளின் ஓரப்பார்வை என்மீது படவேண்டியே..
தென்றல் காற்றோடு சீரிப்பாய்கிறது என் வாகனம்.. அவளின் அந்த ஒத்த நொடி பார்வை என் மீது பட வேண்டுமென்பதற்காக மூச்சிரைக்க ஓடோடி வருகிறேன் ♥️
மூச்சிரைக்கும் வேளையிலே..
அவளின் முழு முகத்தை பார்த்துவிட கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு ஓடி வந்து அவள் இறங்கும் பேருந்து நிற்குமிடத்தை அடைகிறேன்...
மனதிற்குள் ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றாக எனக்குள் நினைப்பு...❤️
ஆம் அவள் முகம் ப���ர்ப்பதும் கூட தங்கப்பதக்கம் வெல்லும் சாதனை போலவே...💙
ஏன்னா, தங்கத்தை காண தவியாய் தவித்து ஓடிவந்து ஜெயித்தவன் என்பதால்...💖
என்னவளோ
ஒற்றைப் புன்னகையோடு
ஓரப்பார்வை வீசிச் செல்ல
என் இதயமோ உருகி உருகி காதல் கொள்கிறது...❤️
காலங்கள் செல்கிறது...
திருமணத்தை ஒருமனதாய் செய்து முடிக்க அவள் பெற்றோரை நாடினேன்..
அங்கே எங்கள் காதலின் முதல் தோல்வியை சந்த���க்கின்றேன்...
காதல் கல்யாணத்தில் முடியாமல் போகிறது... காரணம் மதம்..💔
காலங்கள் ஓடுகிறது..
நாளடைவில் என் மனதையும் மீறி எனக்கு வேறோரு திருமணம்..
இது காலத்தின் சோதனை..
என் மனதில் ஆராத வேதனை..
என்னவளின் மனதில் நீங்காத இடம் எனக்கு மட்டும்தான் என்பதை அவள் சொல்லாமல் தன் பெற்றோருக்கு புரிய வைக்கிறாள்..
காதல் பெண்ணுக்குள் ஏற்படும் போது இதயத்தில் கண் கொண்டே வயப்படுகிறாள்...
சொல்லியக்காதலு���் சொல்லாக்காதலும்
பல உயிர்பபுடன் இருப்பதே இப்படிதானோ??
ஆம் என்னவள் என்னை அவள் மனதின் கண் வைத்து பார்த்துக்கொண்டதால் கடைசிவரை என் நினைவோடு நெஞ்சுக்குள் பொத்தி பொத்தி காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் காலம் முழுவதும்...
காதலே என் முதற்காதலை காத்து நிற்பது காதலியே ..
அன்புக் காதலியே ❤️
நான் கல்யாணம் செய்தவளும் நல்ல மனம் கொண்டவளே ❤️
காதலியும் நல்ல மனம் கொண்டவளே ❤️
இரு மனங்��ளோடு ஒன்று சேர்த்து வாழ என் மனம் ஏற்கவில்லை.. என் முதல் காதலும் தோற்கவில்லை..
நெஞ்சோரத்தில் என்றும் நிலைக்கும் முழு முதற்காதல் 🥰❤️💙😍💖
கவிஞர் Superstar_srini 🙏🏻
இனி நீ இல்லை என்று உறுதியாய் தெரிந்த இரவின் கனவொன்றில் 'நான் இருப்ப���ன்' என்று கூறிக்கொண்டிருந்தாய். 'எது வரை?' என்று கேட்டிடாத உரையாடல்கள் எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவை தெரியுமா?