இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மோட்டார் வாகன விதிகளும் அவற்றை மீறினால் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதமும் இந்த வீடியோவில் விளக்கப்பட்டிருக்கிறது...!
தயவுசெய்து வாகன விதிமீறல்களை தவிர்க்கவும்...!
பாபநாசம் படத்துல IG ஆஷா சரத் ஒரு கட்டத்துல "எல்லாம் சரியா இருக்கிறது தான் சந்தேகமா இருக்கு"ன்னு சொல்வாங்க,
இந்தியா மேட்ச் பார்க்கும் போது அது தான் தோனுது!!