#KaratheyBabu Summer 2026 release🎯
Going to be a perfect release for the movie for this Political season💯
#RaviMohan is coming up with a unique Politician character, filled with Mass & elevations❤️🔥
தேர்தல் நேரத்துல இப்படி ஒரு படம் 🔥👌
தாறுமாறா இருக்கு டீசர் 👏👏
@iam_RaviMohan அண்ணே blockbuster confirm 🧨 ❤️
டாடா படத்தோட இயக்குனர் கிட்ட இருந்து இப்படி ஒரு அவுட்புட் எதிர்பார்க்கல 😲
#KaratheyBabu Teaser out now! ✅
#Karthi honoured deserved individuals and organisations for their remarkable contributions towards agriculture, water restoration and environmental protection at the Uzhavar Awards 2026 👏♥️
#UzhavanFoundation
நான் வரேன் தனியா 💥🤟
ஓரு சின்ன கேப்க்கு அப்பறம் திரும்புற இடம் எல்லாம் #Ravimohan தான்.... ✌️
#Parasakthi படத்துல ஓரு டெவில் வில்லனா மிரட்டுனவரு அடுத்து வரபோற Line-Up எல்லாம் மாஸ் ah இருக்கு 😲
இயக்குனரா ஓரு படம்,
Producer"ah ஓரு படம்,
ஹீரோவா கால் டெசன் படம்,னு செம்ம பிசி கொஞ்சம் கேப் எடுத்தது நல்லதுக்குதான் 👌
அடுத்து வரபோற படங்கள் எல்லாமே Promising Projects 💥
Lets See 💥💥💥💥
Ravi Mohan’s performance in #Parasakthi is receiving well-deserved appreciation everywhere. A powerful act that truly stands out! 👏🔥
@iam_ravimohan#RaviMohan
Experiencing so many good emotions that took a while for me. It’s only because of all of your love and kindness toward #thiru in #parasakthi ❤️
A hug of gratitude to all my fans and the new respect it’s got me. Thank you. I’m going to be with you soon again in newer ways.
Wishing you all a really good 2026 💫
Ravimohan as Thiru🚬🔥
From Chocolate boy films early stage of career to now the Deadly Antagonist in #Parasakthi. He always tries to explore a new variety of characters in each films👏
Lucky to have seen it up close before - the surprises this actor constantly gives! 😍 He's done it BIG again!
#ProudSibling
Congrats to team #Parasakthi
An appreciation post 👏
In #Parasakthi — Ravi Mohan is a whole new person in Parasakthi. He dropped his typical style and gave a performance that went above and beyond. Effortlessly !! @iam_RaviMohan
#Ravimohan
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர்.
ஜெயம் படம் மூலமாக சாக்லேட் பாயாக உள்ளே நுழைந்தவர், தொடர்ந்து அதே போலொரு கேரக்டர்களிலேயே நடித்து வந்தவர்...
பேராண்மை, பூலோகம் போன்ற படங்கள் மூலம் வேறொரு பரிமாணமும் காட்ட துவங்கினார்.
அதையெல்லாம் மிஞ்சுற மாதிரி வந்தது தனி ஒருவன்.
தொடர்ந்து ஹீரோவாக நிலையான இடத்தை பிடித்த ரவி மோகன். யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பராசக்தி படத்தில் நடிக்கிறார் என்றதும் ஆச்சரியமாக பார்த்தது திரையுலகம்.
ஏற்கனவே போகன், ஆதிபகவன் போன்ற படங்களில் நெகட்டிவ் ரோல் செய்தவர் வேறொரு ஹீரோவுக்கு வில்லனாக நடிப்பது இது தான் முதன்முறை.
அதுவே பெரிய எதிர்பார்ப்பைக் கொடுக்க இப்போது டிரைலரும் அவரின் வேறொரு பரிமானத்தைக் காட்டியுள்ளது.
கண்டிப்பா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் ரோல்களில் இதுவும் கண்டிப்பா இருக்கும் ✌️
காத்திருப்போம் ரவி மோகனின் நெகட்டிவ் ஆட்டத்தைக் காண ✌️
#Parasakthi