“The recent assembly election results in the state of Tamil Nadu have shown that people can indeed be convinced to vote without considering the caste or community of the contestants. In fact, a government has been formed by largely nullifying the factors of caste" - Madras High Court
#TamilNadu #TVK
ஆசிய கண்டத்திலேயே மிக இளம் வயதில் சிம்பொனி இசையை படைத்து, லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழுவின் 92 இசைக் கலைஞர்களை கொண்டு அதனை பதிவு செய்து தாயகம் திரும்பிய இளம் இசை கலைஞர் திரு. லிடியன் நாதஸ்வரம் அவர்களை, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுடன் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றோம். இந்நிகழ்வில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் வைகோ அவர்களும் லிடியன் அவர்களை வரவேற்று, பாராட்டி மகிழ்ந்தார்.
@lydian_official@imrajmohan
திமுக அரசு முடித்து வைத்த வழக்கை மீண்டும் விசாரிக்க TVK அரசு உத்தரவு🔥🔥
வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு - மறு விசாரணை..
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் அதிரடி உத்தரவு..
I doubt if @TANGEDCO_Offcl ever released such reports under previous governments. Transparency like this is a welcome change. Acknowledging the issue is the first step, and taking action to resolve it is even better. Keep it up, and let's ensure there are no power cuts during the night.
Good job by @CTR_Nirmalkumar and team.
#TNEB #TVKGovt