The kids asked him 2 days back 🥺
Today bus service started ❤️
56 years of request to start bus service in this mountain village is fulfilled today ✅🥺❤️
@TVKVijayHQ@TamilanParthib1@CMOTamilnadu
காவல்துறையை பொருத்தவரை புகார் கொடுக்க சென்றால் இது எங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல, என்ற ஒரு பதில் வரும்.
இனி அவ்வாறு சொல்லாமல் அந்தப் புகாரை வாங்கி அது எந்த எல்லைக்கு உட்பட்டதோ அங்கு காவல்துறை அனுப்ப வேண்டும்.
பொதுமக்கள் அலைக்கழிக்கக் கூடாது.
இதுக்குத்தான் டிஜிபி வேணும்...
மீண்டும் 5000 பேர் + பாஸ் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி கொடுத்த மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் !
இது ஜனநாயகத்திற்கு எதிரானது, வரும் காலங்களில் இதுபோன்ற நடப்பது தவிர்த்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் !! 🙏