@Actor_Vivek மரம் நடுங்கன்னு சொன்னிங்க....கேட்டோம்...
இது என்ன புதுசா இருக்கு...?
அடுத்த ஆடியோ லாஞ்சிக்கு இன்னும் கூட்டம் அதிகமா வந்து போக்குவரத்து நெரிசல் உண்டாக்கணுமா?
இப்ப நாங்க என்ன பண்ணனும்...#Sir
பொதுவெளியில்
பதிவு போடலாமா?
அண்ணனை சந்திக்க பாக்யராசனிடம் நேரம்
கேட்டேன்.. இன்னைக்கி நாளைக்கு என்று ஒருமாதம் இழுதடித்தார்...
பிறகு கடந்த ஜனவரி மாதம் என்னுடைய கடையை (ஸ்டுடியோ) திறக்க
அண்ணனை அழைக்க நேரம்... https://t.co/B1eioHiTcJ
எப்படியும் நாசமா போங்கடா....
திரும்பவும் இவனுங்க ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டுவானுங்க அதுக்கும் வந்து முட்டு கொடுக்கத்தான் போறீங்க...
#எப்படியோ_பொய்_தொலைங்க