பாஜக கூட்டணி ஆட்சி நடத்தும் பீகாரரில் உள்ள பாகல்பூரில், 1020 ஏக்கர் நிலத்தை அதானி பவர் நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு, மொத்தம் 30 ரூபாய்க்கு, (ஆண்டுக்கு ரூ .1 மட்டுமே) லீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹரிங்கோல் கிராமவாசிகள் தங்கள் வளமான நிலங்களை மலிவான விலையில் ஒப்படைக்க மிருகத்தனமான மிரட்டல்களை எதிர்கொள்கின்றனராம்.
முதலில் பீகார் அரசு இங்கு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை தொடங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்துவிட்டு, குறைந்த விலையில் மின்சாரம் என்று ஆசைகட்டி மக்களை ஏமாற்றி இந்த நிலத்தை பிடுங்கிக்கொண்டு தற்போது அதானிக்கு அதை அப்படியே கைமாற்றி விட்டிருக்கிறார்கள்.
நியாயமான இழப்பீடு இல்லை என்று மோடி அங்கு வரும் நாள் முறையிடலாம் என்று இருந்த விவசாயிகள் அத்துணை பேரும் மோடி திரும்பி செல்லும் வரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனராம்.
விவசாயிகளுக்கு சொந்தமான பத்து லட்சத்திற்கும் மேலான காய்க்கும் மாமரங்களும், காட்டு மரங்களும் புல்டோசர் உதவியுடன் தரை மட்டம் ஆகிக் கொண்டிருக்கிறது.
அதானி என்ற ஒற்றை மனிதனுக்கு மொத்த இந்தியாவையே பட்டா போட்டு கொடுக்கிறார் இந்த நேர்மையின் சிகரம்.
மோடிஜி நீங்கள் விஷம் குடிக்காதீர்கள், இந்த நாட்டில் பிறந்த பாவத்திற்கு எங்களுக்கு விஷம் கொடுத்து விடுங்கள்.
ஒத்த ரூபாய்
EVM மெஷின்கள் எளிதாக Hack செய்யப்படக் கூடியவையே ஆகவே நாங்கள் வாக்கு சீட்டு முறையே மிகவும் நம்பகமானது எனக் கருதுகிறோம் - அமெரிக்காவின் தலைமை புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் (Director of National Intelligence) 👇
ஆணவப்படுகொலை செய்வேன் என்று வெளிப்படையாக பேசி தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்று ஜாதி வெறியுடன் பேசிய ஜாதி வெறியர் ஒருவரை வேட்பாளராக போடுகிறது கெ.ம.தே.க
சமூக நீதி பேசும் ஜாதி ஒழிப்பு பேசி விட்டு இந்தியா கூட்டனியிலிருந்து இது போன்ற ஜாதி வெறியர்களை ஒரு வேட்பாளராக போடுவது நியாயமே இல்லை 🤢
இந்த நபர் எப்படி மற்ற சமூக மக்கள் சிக்கலை தீர்ப்பார் ?? திமுக தலையிட்டு இந்த வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும்
அமலாக்கத்துறையின் நடவடிக்கை
நம்ப முடியாத அளவிற்கு மிகவும் பயங்கரமாக இருக்கிறது
ஆத்தூரை சேர்ந்த ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க முயற்சிப்போருக்கு ஆதரவாக சம்மன் அனுப்பி,ஊன்றுகோல் உதவியுடன் வாழ்ந்து வரும் வயதான விவசாயிகளை அமலாக்கத்துறை தொந்தரவு செய்வதாக வழக்கறிஞர் பிரவீனா
05-07-23 ம் தேதியன்று கொடுத்துள்ள புகார் குறித்து தமிழ்நாடு காவல்துறை @tnpoliceoffl
தீவிர விசாரணை நடத்த வேண்டும்..
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அனைத்து சொத்து ஆவணங்கள்,வங்கி பரிவர்த்தனை ஆவணங்களோடு
விசாரணைக்கு ஆஜராகவேண்டுமென்று @dir_ed சம்மன் அனுப்பிய விவசாயி உடன் ,வழக்கறிஞர் பிரவீனா பேசும் இந்த வீடியோவை பாருங்கள்..இந்த பிரச்னையின் தீவிரம் புரியும்
@queenpravina