தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வுகள், 48 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றன. கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தேர்வுகளின் முடிவுகள், பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
பாடப்பிரிவுகளுக்கு 150 மதிப்பெண்களுக்கான தேர்வும், விளக்கவுரைக்கு (Descriptive) 50 மதிப்பெண்களுக்கான தேர்வும் நடைமுறைப்படி நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் துறையில், 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு, விளக்கவுரை தேர்வில், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே போல, கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு, விளக்கவுரை தேர்வில், 1/50 மட்டுமே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், இயற்பியல் பாடப்பிரிவில், 54/150 பெற்றவர், விளக்கவுரை தேர்வில், 49/50 பெற்றிருக்கிறார்.
இப்படி, மொத்தம் 43 பாடப்பிரிவுகளில், பாட மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்ணும், பாட மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிக அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், விளக்கவுரை மதிப்பெண்களில், 8.25, 24.75 என தசம, எண்ணிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி, தேர்வு மதிப்பீட்டு முறையின் குழப்பத்தால், பல தேர்வாளர்களின் தரவரிசையில், பல நூறு இடங்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பீட்டு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக, தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். தேர்வு மதிப்பீட்டில் இத்தனை குழப்பங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த விளக்கவுரை (Descriptive) தேர்வு மதிப்பீடு முறையை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், 4000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு
#GuestLecturers #Chennaihighcourt #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
#NewsUpdate | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு
4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவு
#SunNews | #TRB | #MadrasHC
4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும்!
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான பணிநியமனத்தை எளிதாக்கும் வகையில், 6 மாதங்களுக்குள் தேர்வு நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் வயது வரம்பு தளர்வு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக தகுதித் தேர்வு நடைபெற்றும், இன்றுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
முந்தைய திமுக ஆட்சியைப் போல உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் காட்டி, ஆசிரியராகும் கனவில் இருக்கும் பட்டதாரிகளின் வாழ்வையும், கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்காமல், முதல்வர் திரு. TVKVijayHQ அவர்கள் தலைமையிலான தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்! நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! @CMOTamilnadu
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
@Viswanathan_INC உயர்கல்வி துறை அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள் சார்..💐💐
TN TRB Assistant Professor ரிசல்ட் இன்னும் வரலைங்க சார்.🥺
அத நம்பிட்டு தான் கிடைச்ச வேலையெல்லாம் விட்டுட்டு காத்திட்டு இருக்கேன். என் குடும்பமே காத்துட்டு இருக்கு.
என்னை போல் பலர் இருப்பாங்க சார்.
Kind reqst🙏🏼
//*எந்த கொம்பனாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது //
சரி என்ன வேலை பாக்குற..
IT field'ல work பன்றேன்.
ங்கொப்பா என்ன வேலை பாக்குறாரு?
ஊருல கொத்தனாரா இருக்காரு.
டேய் நீ ஆல்ரெடி சனாதன தர்மத்த அழிச்சிட்ட டா.🔥
Tamil Nadu GDP Growth by CM —:
M Karunanidhi : 1996-2001 ~ 7-8%
J Jayalalitha : 2001-2006 ~ 6-7%
M Karunanidhi : 2006-2011 ~ 8-9%
J Jayalalitha : 2011-2016 ~ 7-8%
E. Palaniswami : 2017-2021 ~ 4-6%
M K Stalin : 2021-2026 ~ 9%-11% 🔥
* Tamil Nadu recorded around 11.19% real Growth in 2024-2025, highest among major Indian states.
#TNElectionResults#DMK#TVK
History should remeber the chronological order right
Vijay starts a party called TVK and bites DMK 24/7
Stalin and Co never responded to any of his hate speeches
As a result, Stalin lost in his own constituency
Vijay was in need of coalition to form government
Congress backstabbed DMK
Governor denies Vijay to form government without proving majority
Every left party except Vijay protested against it
ADMK tried to convince DMK to form the government but MKS DENIED IT AS IT IS DETRIMENTAL TO THE PEOPLE'S MANDATE
TVK sought support from CPI, CPM, VCK and IUML
IUML outrightedly denied it for the loyalty towards DMK
All the leftists went to discuss with MKS before making their decisions
All the 3 parties has extended their support towards TVK to form the government
Finally, MKS the man himself stresses Governor to let Vijay form the government
This is the order history must remember 🛐📈
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு 🪪 வழங்கப்பட உள்ளது.
📸 உங்கள் தற்போதைய புகைப்படத்தை உடனடியாக
🌐 https://t.co/I0JR1edugm என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அல்லது
🏢 தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று
30.12.2025
சரி பார்த்துவிடுங்கள் இப்போதே..
⚡SIR படிவம் கொடுத்தவர்கள் இந்த Website மூலம்
https://t.co/NyeGeHeoIo
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என இப்போதே சரிபார்த்து கொள்ளுங்கள்...
My Voter ID updated 👍👍👍