@tamiltalkies அதெல்லாம் சரி எப்போது புதிய பஸ்க்கு புதிய நெம்பர் பிளேட் இன்சூரன்ஸ் டேக்ஸ் டோல் எல்லாம் அரசு பஸ்களில் கட்டுவீங்க. அரசு பேருந்தில் அரசியல் விளம்பரம் எதுக்கு.
@sunnewstamil திமுக ஆட்சியில் எதை தான் நல்லது செய்து இருக்கீங்க. திமுகவுக்கு பிடிக்கலைனா தமிழ்நாட்டுக்கே பிடிக்க கூடாது என நினைத்து மக்களை காயவைப்பதுதான் உங்க வேலை.இதே பிறமாநிலங்களில் உள்ளமுதல்வர்கள் ஆளும் மத்திய அரசுடன் ஒத்துப்போய் காரியத்தை சாதிக்கின்றனர்.
@DhanCares After deducting all the broker government taxes, I left 500 in the balance. I took one trade and made a profit of 270. Its tax is 52 per lot, so the balance should be 614.
This is a new kind of theft... I finished yesterday's trade and left a balance of 500 in the account and took out the entire amount. I placed an order with the remaining 400 and its profit was 237.25, so it should be 614.25, the sold balance should be there. But there @DhanCares