தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இதுதான்!
பொதுமக்கள் நடமாடும் வீதியில் மது அருந்துவது மட்டும் இல்லாமல் தங்களை புகைப்படம் எடுத்ததாக பொய்யாக சொல்லி தாக்கியிருக்கிறார்கள் கத்தியால் குத்திவிடுவ��ன் என்று மிரட்டி இருக்கிறார்கள்!
Ruchie street-ல் அவர்கள் சென்ற இடத்தில் போலீஸ் பூத் ஒன்று இருக்கிறது அவர்கள் என்ன செய்கிறார்கள்!
பாவம் தன் உயிருக்கு பயந்து வந்ததாக இந்த Youtube சொல்வதை கேட்டால் தெரிகிறது சட்ட ஒழுங்கு லட்சணம்🤦♂️
பொதுமக்களின் நிலை என்ன என்பதை யோசித்து பாருங்கள்! @tnpoliceoffl @mkstalin @Udhaystalin
@thisisRaj_ எதாச்சும் சம்பந்தம் இல்லாம ஒளர வேண்டியது 😂😂 இப்ப தான் திருநங்கைக்குலாம் இட ஒதுக்கீட��ல்லாம் பேசவே ஆரம்பிச்சிருக்கங்க, அதெல்லாம் இந்த LGBQ தூக்கிட்டு போக போகுது😂
உருட்டாம யோசிச்சி பாருங்க 😂
நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் இந்த தேர்தலை சந்தித்தது அத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் தான்..!
நானறிந்து பல வேட்பாளர் விவசாயி சின்னம் உறுதியாக கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் துண்டறிக்கை செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தார்��ள்..
பின்ன்னர் விவசாயி ��ிடைக்கவில்லை ..
வழக்கு புதிய சின்னத்திற்கு காத்திருப்பு அப்றம் ஒலிவாங்கி 🎙️..
மிக சிரமத்திற்கு உள்ளாகி , கொழுத்தும் வெயிலில் முடிந்த வரை மக்களை சந்தித்தார்கள்..
கொள்கை , வரைவு , தத்துவங்களை முன் வைத்தார்கள்..
இது சட்டமன்றம் அல்ல நாடாளுமன்றம் அவ்ளோ பேரயும் நேரடியாக சந்திக்க இயலாதது.. அத்தனை பணபலம் , பொருளாதாரம் அவசியம்..
இவர்கள் பெற்றிருக்கும் அத்தனை வாக்குகளும் நெல்மணிகள் போல் தூய்மையானவை..
அனைவருக்கும் வாழ்த்துகளும் , மகிழ்ச்சியும் 💐
நாம்தமிழர்
கைது செய்யப்பட்டவர் முன்னால் பாமக. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்து பாமக கட்சியில் இர��ந்து விலகியவர்...அவரும் வன்னியர் சமூகம் தான்...பாமக பொட்டி மணிக்காக வன்னிய மக்களையே சிறை படுத்துகிறது
ஆந்திர காட்டில் வன்னியர்களை சுட்டு கொன்றவனுக்கு வாக்கு கேட்க போறானுங்க..த்தூ..🤦♂️
இவனுங்களோட சாதிவெறியலாம் இங்குள்ள பட்டியலின மக்களுக்கு எதிரா மட்டும் தான் காண்பிப்பானுங்க. நாயுடு,ரெட்டி,“பெட்டினா” .. வன்னியராவது எவனாவதுனு கழட்டி விட்டு விடுவானுங்க.