நாளைக்கு விஜயின் ஜனநாயகன் படத்தை பார்த்து கருத்து சொல்லுங்கள் என்று பட நிறுவனம், இயக்குநர் உட்பட யாராவது அழைத்தால் மறுக்காமல் சென்று பார்த்துவிட்டு வாழ்த்தி விட்டு வருவார் சீமான்! நீங்க குண்டியில் அழுதாலும் சீமான் மாண்பில் உயர்ந்தவர் தான்!
தன் சினிமாவில் 68 படங்களில் வராத ஜோசப்பு முதல்வர் ஆனதும் வருதே எப்படி என்று சீமான் விமர்சனம் செய்தார் ஏன் என்றால் இதுக்கு தான்.
பக்கா மதவாத அரசியல் சங்கிகளை தமிழ்நாட்டில் வளர்க்க கூடிய அரசியல்.
💯🤔
பொது தொகுதியில் நிற்பதால் இனி பணம் தேவையில்லை, திராவிட கட்சிகள் துணையோடு எப்படியாச்சும் ஜெயிச்சுடலாம்னு கனவுல இப்படி காச வாங்கிட்டு,குடுத்தவங்கள கொச்சை படுத்தி பேசுறாங்க..
வாடி மாப்ள @Seeman4TN@Saattaidurai இந்த வாட்டியும் Deposit கிடைக்க விடாம பண்றோம் 👍
கதை சொல்லி சீமான் சொன்ன கதையெல்லாம் நேர்ல நடக்கும்போது தான் அது கதை இல்லைன்னு இவனுங்களுக்கு தெரிது 😂😂
நாம prove பண்ண வேணாம்.. அந்த இயற்கையே இவனுங்களுக்கு பாடம் புகட்டும்
தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் TVK-கருப்பையா
இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்த அவர் சொல்லிய வீர விளையாட்டு 👇
#TVKVijayFails#Jallikattu
If you search for “Vijay Thalapathy” on Facebook and check the page locations, 99% of the pages are from Pakistan.
Buying Facebook pages from all over the world then renames it and start posting Vijay related updates
Bro @Jagadishbliss route mafia na summava
More images on thread 1/3
வாக்கு அரசியலின் உங்களுக்கு #அறிவு இருக்கிறதா என்பது முக்கியமில்லை..
உங்கள் #எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதுதான் முக்கியம்..
முட்டாள்கள் சேர்ந்து அயோக்கியனை தேர்ந்தெடுப்பது தான் அரசியல் என்ற வாக்கியத்தை உண்மையாக்கிய தற்குறிகள்..
SIR வடஇந்திய வாக்காளர்களை கொண்டு வந்து தமிழக அரசியலை மாற்றும் சதித்திட்டம்னா, தேர்தல் முடிவில் TVK ஏன் வெற்றி பெற்றது , NDA 2-வது இடம்கூட பெறவில்லை? இதுக்கு“Deep State”, “Illuminati” வேலைன்னு சொல்வீங்களா?
SIR சதி திட்டம் மூலம் வெற்றி பெற்ற TVK பற்றி உங்கள் கருத்து என்ன?
நாம் தமிழர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நண்பர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் @_ITWingNTK ஒரு சிறிய வேண்டுகோள்!
அண்ணனின் @Seeman4TN பதிவுகள் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமானவை; மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சினைகளைப் பேசுபவை. ஆனால் நான் கவனித்தவரை, இதுபோன்ற நீண்ட பதிவுகளை அனைவரும் முழுமையாகப் படிப்பதில்லை. கட்சி சார்ந்த பிள்ளைகள்கூட அவற்றைப் பெருமளவில் பகிர்வதில்லை.
நமது கருத்துகள் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால், நமது சமூக வலைதள வியூகத்தைச் சற்று மாற்ற வேண்டிய நேரம் இது.
அண்ணன் பேசும் சமூகப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல், மக்கள் உரிமைகள், மொழி, விவசாயம் போன்ற ஒவ்வொரு முக்கியமான விஷயத்தையும் சிறிய காணொளிகளாக (Reels & Shorts) பிரித்து வெளியிட வேண்டும். நீண்ட உரையிலிருந்து 30–60 விநாடிகளில் ஒரு கருத்தை மட்டும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லும் காணொளிகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய சமூக வலைதளச் சூழலில் இதுபோன்ற குறுங்காணொளிகள்தான் மக்களிடம் மிக வேகமாகச் சென்றடைகின்றன. திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிடும் குறுங்காணொளிகளின் வடிவத்தைக்கூட ஒரு நல்ல முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.
கட்சி தற்போது பத்திரிகையாளர் சந்திப்புகளைக் குறைத்திருப்பது ஒரு வகையில் நல்ல முடிவாக இருக்கலாம். நமக்குத் தேவையான நேரத்தில் உரிய ஊடக வெளிச்சத்தைத் தர மறுத்த ஊடகங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அண்ணனின் முகமும் கருத்துகளும் பரிச்சயமாக வேண்டிய மிக முக்கியமான இடம் — மக்களின் மனம்.
அதை இன்று மிக எளிதாகச் சென்றடையும் பாதை Reels & Shorts.
அண்ணன் ஒரு நீண்ட பதிவை வெளியிடும்போதே, அதிலிருந்து முக்கியமான கருத்துகளைத் தேர்ந்தெடுத்து, அவ்வப்போதே அதே இடத்தில் அண்ணனைப் பேச வைத்து பல குறுங்காணொளிகளாக வெளியிடலாம். அவற்றை கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மட்டுமல்லாமல், நாம் தமிழர் பிள்ளைகள் அனைவரும் ஒருங்கிணைந்து பரவலாகப் பகிர வேண்டும்.
ஒரு நீண்ட உரை → பல குறுங்காணொளிகள் → பல்வேறு மக்களிடம் ஒரே கருத்தின் தொடர்ச்சியான சென்றடைவு. இதுதான் பலபேரின் அல்கோரிதத்தை தமிழ் தேசியம் வழியில் வர வைக்கும்.
இது வெறும் சமூக வலைதள விளம்பரம் அல்ல. நாம் நம்பும் அரசியலையும், அண்ணன் முன்வைக்கும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான இன்றைய காலத்தின் முக்கியமான அரசியல் கருவி.
என்னைப் போன்ற ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளைக்கும் இந்தக் கடமையும் பொறுப்பும் இருப்பதாகவே கருதுகிறேன்.
தம்பியின் அன்பு வேண்டுகோளைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#நாம்தமிழர்!
பொருளாதார பங்களிப்பிற்கு 👇
Gpay - 9080974848
வங்கி கணக்கு:
T.KRISHNA KUMAR
AC - 1191172000006390
IFSC - KVBL0001191
KARUR VYSYA BANK
வாழ்க தமிழ்,
வெல்க தமிழ்த் தேசியம்,
வளர்க தமிழர் தேசம் 💪💪