வெற்றிகாரமாக "Route Mafia" வின் Script படி "சிங்கப்பெண் படை" வேலை செய்வது போல் Reels போடும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டது 😀😀😀
சிங்கப்பெண் படை எங்கு சென்றாலும் கூடவே செல்லும் CAMERAMAN க்கு வாழ்த்துக்கள்👍👍👍
#reelsviralシ#TVKVijayFails#routemafia#vulgar_warriors
கரெண்ட் கட் பண்றதுக்கு திமுக தான் காரணம் சொல்றாங்களே..
அதெல்லாம் ஒன்னுயும் இல்ல
உங்க விஜய் உங்க விஜய் உனக்காக வரேன் சொன்னாரே அவர ஏதாச்சும் பண்ண சொல்லுங்க...
அவர் மட்டும் AC போட்டு தூங்குவார் நாங்க மட்டும் வெயில்ல சா வனுமா.?
🇲🇾
GodMode lyric video 7 months later, after movie release Trending at #29🔥📈
Trailer closed to 1 month, after movie release still Trending at #1🔥📈
Karuppu Kooda Vaa lyric video after movie release Trending at #19 🔥📈
Raathu Raasan after movie release Trending at #51 🔥📈
ஆயிரம் விளக்கு
அண்ணா நகர்
தி நகர்
சைதாபேட்டை
திரு விக நகர்
ஆர் கே நகர் , பூந்தமல்லி , ஸ்ரீபெரும்பதூர் , தாம்பரம்
லயும் கரன்ட் போகலையேடா ?
அங்கெல்லாம் யாரு Trump கட்சிகாரனுங்க MLA வா இருக்கானுங்க ??
நீங்க இப்படியே பேசி பேசி அம்பலபடுங்க அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது
ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தன்னுடைய பையன் என்று நினைத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முடி திருத்தம் செய்து சமூக உலகத்தை எப்படி வளர வேண்டும் என்று முறையை அவருக்கு அறிவுறுத்தி செய்கிறார்கள்
ஆனால் இந்த தற்குறி தன் சுய விளம்பரத்திற்காக #Reels மோகதிற்காகவும் தன்னை பெரிய பு___த்தி என நினைத்து கொண்டு ஏதோ தேச குற்றத்தை தடுத்து நிறுத்துவது போல அவரை தடுக்கின்றான்...
ஊர்ல எவ்ளோ பேரு கஞ்சா ., கள்ள சாராயம் விக்கிறாங்க அவங்கள போயி தடுத்து நிறுத்த ஆண்மை இருக்குமா இவனுக்கு....?