முடிந்து
போனவை
என்று
உதாசீனம்
செய்யாதீர்கள்....!!
நினைத்துப்
பார்க்கவோ..!!
நெகிழ்ந்து
போகவோ...!!
இறந்த
காலத்தில்
தான்
எல்லாம் இருக்கிறது !
#HighlightsEveryone
பேசாமல் இருப்பதால்
மறந்து விடுவேன்
மாறி விடுவேன்
சந்தோஷமாக இருக்கிறேன்
என்று நினைக்காதே...
உனக்கு பிடிக்கவில்லை
என்பதற்காக
சிறிதும் விருப்பம்
இல்லாமல்
விலகி நிற்கிறேன்
நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும்
என்பதற்காக♥️
#அன்பு
ஒரு முறை
கடந்து
போகும்போது
ஓராயிரம் கனவுகளை
மனதில் விட்டு
செல்கிறாய்....
காதல் என்ற
சொல்லை விட
உன் பெயரை
வாழ்நாள்
முழுவதும்
நேசிக்க வேண்டும்
என்பது மட்டும் தான்
மிக பெரிய ஆசை..
11:11 ❤️✨