வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் உழைப்பாளர் நலக்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.06.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.06.2026) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள SSC CGL (Combined Graduate Level) தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால்நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்வுகளில்
வேலுார் மாவட்டத்தில் காலியாக உள்ள 19 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 13.06.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி. எஸ். லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics ) உடல் எடை சீரமைப்பு (Slimming &Weight loss Courses) போன்ற
சிகை அலங்காரம்(Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி. எஸ். லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி இரா. சாந்தி அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி இரா. சாந்தி அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது
Tamil Nadu Launches India's First State-Level Standard Operating Procedure for Cool Roof Coating Application
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |