எங்கோ ஓர் முதல் பட்டதாரி!
எங்கோ ஓர் கலைஞர் காப்பீடு பயனாளி!
எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி!
எங்கோ ஒர் உழவர் சந்தை பயனாளி!
எங்கோ ஓர் கைம்பெண்!
எங்கோ ஓர் திருநங்கை!
எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி!
உன்னை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்
#ForeverKalaignar
புருஷன் hospitalla admit ஆகிருக்கான்...
Care panratha vlog எடுத்து Insta ல reels potrukka..
Commentsla What happened sis?ன்னு கேட்டவைங்களுக்கு...
If you want clarity, please watch my YouTube video'ன்னு link drop பண்ணிருக்கா😭
Contentku oru limiteh இல்லையா 😭💀
தஞ்சாவூர் காவிரி நீர் உரிமை திமுக ஆர்ப்பாட்டத்துல எவனோ ஒருத்தன் திரிஷா பேர சொன்னா அதுக்கு உதயநிதி தான் பொறுப்பு...
கரூர்ல விஜய் ரோடு ஷோல 41 பேரு இ***ந்ததுக்கும் விஜக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...
யார்ரா நீங்களெல்லாம் 🤡🤡
ஆரம்பத்தில் ஒருவரை ஹீரோவாகவும் ஒருவரை வில்லனாகவும் காட்டுகிறார்கள்
பாதி படத்துக்குப் பின் ஹீரோ வில்லன் ஆகி விடுகிறான்
வில்லன் ஹீரோ ஆகிவிடுகிறான்
டீன் ஏஜ் வயதில் காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைக்கும் பெண்களுக்கு நல்ல பாடம் இந்த படம்
youtube ல படத்தின் பெயரே இல்லை.
@arivomkadaioffi Sulfar Kitchen Shelf Advanced Non Rust Stainless Steel Alloy WallMount Knife Holder,Towel Hanger,Cutlery Holder Storage Rack Metal Multi-Purpose. is it good or any better choice ?