Very good maintenance by @chennaicorp very clean and healthy atmosphere over here, thanks for maintaining with utmost care and hospitality!
Place: Shanmugapuram near Samudhaya koodam
@CMOTamilnadu@arunraajkg
திமுக தலைமையில் இருந்து அடிமட்ட தொண்டன் வரைக்கும் வாயை திறந்தாலே ஆபாச பேச்சுத்தான் அவதூறு பேச்சு தான் இவங்களுக்கு எல்லாம் மரபு பத்தியோ மாண்பு பத்தியோ பேசுறதுக்கு துளி தகுதி கிடையாது 😡
@arivalayam@DMKITwing
இன்னும் திமுக ஆபாசமாக பேசிய பல வீடியோக்கள் இருக்கு🤡
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வது எவ்வளவு நல்லது என்பதை முதல்வர் புரிந்து கொண்டிருந்திருப்பார்.
ஊழலைப் பற்றி பேசினால் பேச விடாமல் தடுக்க நினைக்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அசிங்கமான, நாகரீகமற்ற நடத்தையை மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர்களின் நடந்ததையும் கேமரா காட்டட்டும். மக்கள் மத்தியில் மேலும் அவர்கள் அம்பலப்படட்டும்
@ahtreeht@RameshOffcl Building a multi level car parking is not the point, using HRCE's fund of 10 cr for building that is the issue, @RameshOffcl he also gave the idea that they could've given the temple's property to lease for the corporation or municipality to build that!
Pleased to meet with Tamil Nadu Chief Minister Thiru Joseph Vijay today. Thank you for the warm welcome and a meaningful conversation on technology, talent, and Cognizant's continued commitment to Tamil Nadu.
@TVKVijayHQ@iamvarrier
"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
பவானி பைபாஸ் To துபாய் - ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவும் தவறான தகவல் !
பரவும் செய்தி
ஈரோடு பவானி பைபாஸ் முதல் துபாய் வரை செல்ல அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) அளித்துள்ள விளக்கத்தில், "சமூக வலைதளங்களில் பரவும் டிக்கெட் (எண்:27846) ஓசூர் புறநகர் கிளைக்கு உட்பட்ட ரூட் எண் 457F-ல் 06-06-2026 அன்று பவானி பைபாஸில் இருந்து கோயம்புத்தூர் வரை ரூ.100-க்கு வழங்கப்பட்டது. பவானியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச்சீட்டை போலியாகத் திருத்தி, அதிலிருந்த ‘பவானி – கோயம்புத்தூர்’ என்ற பயண விவரத்தை ‘பவானி – துபாய்’ எனவும், ரூ.100 கட்டணத்தை ரூ.10,000 எனவும் மாற்றியமைத்து தொழில்நுட்ப முறையில் போலியாக்கம் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu | @TVKVijayHQ | @TNDIPRNEWS | @imrajmohan | @arasubus
The amount of fake news/ misinformation being circulated by the DMK ecosystem over the past few days is remarkable.
1. Attempts were made to link Minister Aadhav Arjuna to a drug-related case based on a Kerala court document that merely mentioned some of his relatives. He does not seem to be linked to any of these issues in any way.
2. A news card circulated in the name of Polimer News claimed that TANGEDCO had permitted online payment of electricity bills. No such press release was issued, & Polimer News itself clarified that the card was fake. It seems digitally fabricated.
3. Claims that the Mazdock shipbuilding project & Royal Enfield's investment plans moving to Andhra Pradesh was due to the new TVK government.
Even a school student would understand that investments worth Rs. 20,000–30,000 crore cannot be relocated overnight after a new government assumes office. Such projects involve months of planning, negotiations, and approvals. These decisions might have been made at least three to four months before (during the DMK regime).
The DMK and its IT wing appear pathetic....They believe that spreading misinformation will help create an anti-establishment narrative.
However, repeated circulation of easily verifiable falsehoods only undermines their own credibility.
Power outages have become a daily issue in my area, with tonight's outage lasting over 2 hours. Even when power is restored, voltage often drops to around 140V—too low to run an AC or even a fan properly. Kindly take immediate action. @TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar