Ford நிறுவனத்தை ரீல்ஸ் கீர்த்தனா கொண்டுவந்தார் விஜய் ஐடியா கொடுத்தார் என பிரச்சாரம் பண்ண ஆரம்பித்துவிட்டனர் ரூட் மாபியா.. உண்மை என்னவென்றால் 2025 அக்டோபர் மாதமே இதற்கான திட்டமிடலை முழுவதும் அறிவித்திருந்தது Ford நிறுவனம். அதற்காக சுமார் 8 மாதங்கள் திட்டம் தயாரிக்கும் பணியும் 2024ல் தொடங்கியது. எனவே இதற்கும் ரீல்ஸ் கீர்த்தனாவிற்கும் சம்மந்தமே இல்லை. இன்னும் ஒருபடி மேலே சொல்லவது என்றால் அங்கே என்ன முதலீடு எதற்கு முதலீடு என்ன நிறுவனத்தின் விரிவான திட்டமிடல் என்பது கூட கீர்த்தனா அவர்களுக்கு தெரியாது என்பது தான் கசப்பான உண்மை..
நாங்க உன் கிட்ட கேக்குறோம் நீ அமைச்சர் ஆனதும் 100கார்ல பவனி வர எங்கிருந்து காசு வருது...
..ண்ணா @TVKVijayHQ ண்ணா.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ண்ணா
இல்ல நீயாவது @AadhavArjuna ண்ணா லாட்டரி வித்துச்சா ண்ணா
#மானங்கெட்ட_மந்திரி_கீர்த்தனா
TVK Leader's English Test Sparks Political Row
'She has insulted the girl child...': @saravofcl
'I think it was unnecessary to take the media inside. It was certainly discouraging for the student. She should have handled it differently': @narayanantbjp speaks to @anchoramitaw.
Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
TN அமைச்சர் ஜெகதீஸ்வரி 'ராக்கெட்' ராஜாவுடன் (சர்ச்சைக்குரிய பின்னணி) போஸ் கொடுப்பது கவலை அளிக்கிறது.
MLA ஆகும் முன்பே அவரை அறிந்திருந்ததாகத் தெரிகிறது. ரவுடி தொடர்புகளில் இருந்து தலைவர்கள் தூரம் வைக்க வேண்டாமா?
அல்லது இது ஒரு சாதி உணர்வா இது? தமிழ்நாடு சிறந்த ஆட்சி தரத்திற்கு தகுதியானது.
உங்கள் கருத்து?
#TamilNaduPolitics #PublicAccountability
An entire train loaded with brand new Mahindra SUVs!
At an estimated ₹15-20 lakh per vehicle, this single rake could be transporting ₹400-600 crore worth of cars.
That’s automobile logistics at scale.
விஜய்_யை எப்படி தமிழ் நாட்டு ஊடகங்கள் கேள்விக்கு உள்ளாக்குவது கிடையாதோ...,
அப்படியான ஒரு ஊடக சொகுசு மேற்குலகில்
10 வருசமா மெஸ்ஸி_க்கு கிடைச்சிட்டு இருக்கு!
Top 5 அணிகள் கூட Portugal 🇵🇹 மோதனும்!
30,40 -வது இடத்தில் இருக்கும் சின்ன அணிகளை நசுக்கிட்டு Semi போகும் Argentina🤷
திமுக தலைவர் மு க ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி உங்க அப்பாவை காணோம் என உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கிண்டலாக பேசியிருந்தார்
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை தமிழ்நாடு மொத்தமும் அறியும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்
Fight getting grip now!