@villan_thinks ஏப்ரல் நாலு ரிசல்ட் வந்த அன்னைக்கு தலைவர் கொளத்தூர்ல தோல்வியுற்றார்... இத பாத்துட்டு கட்சிக்கு அனுதாபியா இருந்தா வேலைக்கு ஆகாது கட்சியோட அடிப்படை உறுப்பினராக வேண்டும் என்று நினைத்து அந்த வீணா போன லிங்க்ல மெம்பர்ஷிப் டீடைல்ஸ் ஃபில் பண்ணி அனுப்புனேன் அன்னைக்கு...
கொளத்தூர் கந்துவட்டி பாபு கிட்ட கார் கிடையாதாம்
சேக்ஸ்பியர் மருமகன் மரிய வில்சன் கிட்ட கார் கிடையாதாம் 😂
விஜயின் பினாமி மகன் கிட்ட கார் கிடையாதாம்
End முஸ்தபா 🤣🤣🤣