ரெண்டு மாநாடு நடத்திட்டு வாய் கிழிய பேசும் ஒரு நடிகர்... திறல் நிதியில மாநாடு நடத்துற ஒரு நடிகன்... திருட்டு நிதியில் மானது நடத்துகிற ஒரு நடிகன்... அவர்கள் மத்தியில் தினந்தோறும் மாநாடு நடத்துகிற இரட்டை இலையின் அரசன்...🎉🥇🎊🙌
ஒக்காளி மாநாடு நடத்திட்டு இருக்காங்கயா ஒரு ஒரு தொகுதிக்கும் 🔥🔥🔥
மதுரையில் கொடுங்கோல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் சந்திப்பில் மக்கள் வெள்ளத்தில் அன்பு தலைவர் @EPSTamilNadu அவர்கள் 💥
முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்ற
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
இங்கிலாந்தில் பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன், கடல் கடந்த இந்த பயணத்தில் வீட்டின் நறுமணத்தை பெற்றேன் - முதல்வர் ஸ்டாலின்
#ChiefMinister #MKStalin #England
எப்போதுமே சமூக நீதி என்று பீத்திக் கொண்டிருக்கும் திருட்டு திமுக அதனை போலி திரையாக தான் பயன்படுத்தி வருகிறது என்பது தமிழ்நாடு அறிந்த ஒன்றே... வாய் திறக்கக்கூட வக்கில்லாத திமுக அரசு....
தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்: வீடியோ வைரலான நிலையில் இடமாற்றம் செய்து உத்தரவு
| #headmaster | #Students | #Massaging |
https://t.co/1TZ5FLSQ0P
நம்மைப் போல் வலி
உணர்ந்தவர்
நமக்கு வழிகாட்ட
வந்திருக்கிறார்
வலிமைப்படுத்த வேண்டிய
தேவையும் கடமையும்
உனக்கும் எனக்கும் தான் உண்டு
உறுதியாக நில்
உறுதியாக இவர்
தமிழ்ப்பூமியின் விதை நெல்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள்,
இன்று சிவகங்கை, திருப்புவனம்
வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு ,
எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் @mkstalin என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல,
திருப்புவனம் வைகையாற்றில்
மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது
கடும் கண்டனத்திற்கு உரியது
மக்களின் வலிகளை , உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
@AIADMKOfficial
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் எத்தனை முறை தான் இதே அவல நிலை... ஒரு பொண்ணு நிம்மதியா தூங்க கூட முடியாதா? எங்க பெண்கள் பாதுகாப்பா இல்லை அப்படின்னு பயப்படுறாங்களோ அவங்க தமிழ்நாட்டுல இருக்கிறார்கள் என்று அர்த்தம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்குன்னு அர்த்தம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து மின்தடை புகார் தெரிவித்த நபரின் வீட்டுக்கே சென்று மிரட்டல் விடுத்த மின்வாரிய ஊழியர்கள் இருவர்.
#Tiruvannamalai | #TNElectricityBoard