உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றினைந்து செயல்பட்டால்
உன் வாழ்க்கை பல மாற்றங்களை பெரும்.!
நீ உன் லட்சியத்தில் உறுதியாக இருந்ததால்
லட்சத்தில் ஒருவனாவது உறுதி.!
செந்தில்பாலாஜி எப்படி 5 நிமிடத்தில் அரசு மருத்துவ மனைக்கு வந்தார்..!?
இதா தான் CTR நிர்மல்குமார் முன் வைக்கும் கேள்வி.
அவரை கேள்வி கேட்பது இருக்கட்டும்.
உங்க காலுக்கு கீழே மய���்கி விழுந்தவர்களை தூக்கி கூட விடாமல் நீங்க எங்க போனீங்கனு கேட்டா அதுக்கு ஒருத்தனுக்கும் பதில் சொல்ல துப்பில்லை.. 😏
சரி உங்க குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது தலைவன் ஓடும் போதா நீங்களும் கூட சேர்ந்து ஓடி போயிட்டீங்க.. 🤨
பதில்: அவரு முதலில் போனது காந்திகிராமத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இல்லை.
அவர் அப்போது இருந்த கலைஞர் அறிவாலயம் இருக்கும் இடத்தில் இ��ுந்து 800 மீட்டர் அருகில் இருந்த அமராவதி மருத்தவமனைக்கு தான்.
ஆனால் பாருங்க காந்திகிராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலில் சென்றவர் இப்போது தவெக கட்சியில் இணைந்திருக்கும் MR. விஜயபாஸ்கர் த��ன். ஆனால் ஆவர் எங்கிருந்து மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் போய் சேர்ந்தார் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏன்னா அவரு வீட்டில் இருந்து அங்க வேகமாக வந்து சேர வாய்பில்லை காரணம் அவருடை வீடு இருப்பது அசம்பாவிதம் நடந்த இடத்திற்கு அருகில் வடிவேல் நகரில்.
அப்போது அங்கே உச்சக்கட்ட பதட்டம், போக்குவரத்து நெரிசல் வேற..
ஒரு வேலை கட்சி அலுவலகத்தில் இருந்து வந்திருப்பாரா..
அது 80 அடி ரோட்டில் பிறகு எப்படி அவ்வளவு சீக்கிரம் அங்கே போக முடிந்தது....!?
பாதிப்பு ஏற்பட்டதும் ஓடி போய் உதவி செய்தவர் உங்களுக்கு குற்றவாளி. செல் போனை அனைத்து வைத்துவிட்டு தலைமைறவா ஓடி ஒளிந்து கொண்ட நீங்க உத்தமர்களா..!? 😏
மேடையில் மனப்பாடம் செய்து ஊழல் ஒழிந்து விட்டது என வாயில் சுடும் CM Uncle, பொதுமக்களிடம் வீடு கட்ட கூட ரூ.50,000 Party Fund தொடங்கி அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு ரூ.20 லட்சம் வரை Party Fund கேட்டு மிரட்டுவது தான் தவெகவின் உண்மை முகம்!
குர்ஆன் மீது சத்தியம் செய்த ஆதவ் அவர்களே���
55 நாளில் TVK ஆட்சியில்
5 இஸ்லாமிய விரோத நடவடிக்கைகள்!
வாக்குக்கு குர்ஆன்…
உரிமை பறிக்கும்போது மௌனமா?
விஜய் அவர்களே,
இது பாதுகாப்பா? துரோகமா?
#TVK #TVKVijayFails
#MinorityRights
#YousufRiaz
கண் கலங்க வச்சிட்டான்…! 😖🖤♥️
எட��ட் பண்ணல… நம்மளோட உணர்வையே திரையில் உயிரோட கொண்டு வந்திருக்கான்.
கருப்பு சிவப்பு ❤️🖤 இரத்தத்தோட கலந்திருக்கும் ஒருத்தனால்தான் இப்படி ஒரு மரண சம்பவம் பண்ண முடியும்.
பின்னிப் பெடல் எடுத்துட்டான் எடிட்டர்…! 🔥🔥
மரண எடிட்! 🔥🖤♥️