எந்த காலம் ஆனாலும் ஓட்டம் முன்னேற்ற கழகம் காலம்...
தமிழ்நாட்டின் நம்பர் 1 ஓட்டம் முன்னேற்ற கழகம்...
ஓட்டம் முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளுக்கு மேலாக... #DMK#TVK#TVKForTN
உள்ள போனது வேற கதை…
வெளியே வந்து சொல்ற பில்டப் வேற கதை! 🤣🤣
களத்தில் நடந்ததை மறந்துட்டு, கேமரா முன்னாடி ஹீரோ மாதிரி நடிக்கிறாங்க! 😂
என்னப்பா இது… ரீலுக்கு ஒரு அளவே இல்லையா? 🤦🏻♂️🤣
@DMKITwing
பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பான எனது தொடர் வலியுறுத்தலின் பயனாகவும், தருமபுரியில் புதிய அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், மாண்புமிகு கே.ஜி.அருண்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது.!
#TNAssembly | #NursingCollege | #Dharmapuri | #PMK
ஏன்டா @Udhaystalin Yellow P💩 இது உனக்கு தேவையாடா 😂
அடுத்த தேர்தல்ல ஜெயிக்கனும்னா சொந்த ஊழல் கதைய விட்டுட்டு மக்கள் பிரச்சினைய கொண்டு போய் அரசியல் பண்ணுங்கடா ஆப்பாயிலுங்களா
"எங்கிட்ட கார் இல்ல, அரசின் பேருந்து வசதி இருக்கு அதுவே போதும்.." இப்போ நிதி நெருக்கடி இருக்குறதுனால எங்களுக்கு கார் கொடுக்க வேண்டாம் என சொல்லி இருக்கிறோம்.. சட்டமன்றத்திற்கு எளிமையாக மக்களோடு மக்களாக பேருந்தில் வந்து செல்லும் கம்யூனிஸ்ட் MLA மாரிமுத்து
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews