பொதுவாக ஒரு அதிகாரி அல்லது அரசியல் பிரமுகர் ஓர் இடத்திற்கு ஆய்வுக்குச் சென்றால், அங்குள்ள பிரதான ‘தலைமை நாற்காலியில்’ போய் அமர்வதையே கௌரவமாக��் கருதுவார்கள். "நான்தான் பாஸ், உன்னைக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என்ற அதிகாரத் தொனியை, வார்த்தைகளால் சொல்வதை விட அந்த நாற்காலியில் அமர்வதன் மூலமே சத்தமில்லாமல் உணர்த்திவிடுவார்கள். இது காலம் காலமாகத் தொடரும் ��ரு அதிகார வர்க்க மனோபாவம்.
ஆனால் தலைமை மருத்துவரின் இருக்கையில் அமராமல், அவருக்கு எதிரே இருக்கும் மக்கள் இருக்கையில் அமர்ந்து முதல்வர் ஆய்வு செய்த விதம் சாதாரணமானதல்ல. அது ஒரு அரசியல் புரட்சி!
நான் உங்களை மிரட்ட வரவில்லை, கேள்வி கேட்க வரவில்லை, உங்களோடு இணைந்து பணியாற்ற வந்திருக்கிறேன்" என்ற இணக்கமான சூழலை இந்த ஒரே ஒரு நகர்வு உருவாக்கிவிடுகிறது. எதிரில் இருப்பவரைப் பயமுறுத்தாமல், அவரோடு சமமாக அமர்ந்து பேசும் போதுதான் உண்மையான கள நிலவரமும், குறைகளும் வெளியே வரும் என்பதை உணர்ந்த மக்களின் முதல்வர் மனோபாவம் இது.
இதற்கு முன்பு எந்த முதல்வரும் இதைச் செய்ததில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் இப்படித்தான் எளிமையாக இருப்பார் எனப் படித்திருக்கிறேன்.
அப்படிப் பார்த்தால் கடந்த ஐம்பது ஆண்டு கால அரசியலில் இது ஒரு வரலாற்றுப் படம், அரசு நிர்வாகம் எப்படி இணக்கமாக செயல்பட வேண்டும் என பிற அதிகாரிகள், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் ஒரு பாடமும் கூட.
#CMOTamilNadu #cmvijay
நன்றி: ஹரிஹர சுதன் தங்கவேலு முகநூல் பதிவு
Hariharasuthan Thangavelu
I will never buy a Pigeon product again. Furthermore, I will never suggest to my friends or family members to buy such a poorly made products.
@StovekraftLtd
Dear Pigeon,
I experienced one of the worst services ever. It was my first time using the timer setting to boil eggs, and within three minutes, the induction stove burst.
After it was serviced by a Pigeon serviceman, the same issue happened again within a month while using the timer setting. Now, you are saying that we cannot get the product serviced again.
@India_Yamaha I'm a user of a Yamaha two-wheeler. Pls Consider adding a sensor to monitor petrol levels in litters.Many bikers in India are concerned about whether petrol pump workers are accurately filling the tank for the amount paid. Implementing this feature would be a revolutionary change
கைது செய்யப்பட்ட சாராய அமைச்சரை காண, மருத்துவமனை வாசலில் வரிசையில் நிற்காத ஒரே மானஸ்தர், திமுகவின் மந்திரி பழனிவேல் தியாகராஜன் மட்ட��மே💪💪💪
வாழ்த்துக்கள் ♥️♥️♥️
#JUSTIN "அடிப்படை சட்டங்களை பள்ளி பாடப்புத்தகங்களில் பாடமாக கொண்டுவர வேண்டும்" பணி நிறைவு பாராட்டு விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி வலியுறுத்தல் #Madurai#JUDGE#News18TamilNadu https://t.co/7dpn9FD15R
18 வயதில் ���ீமானின் பேச்சிற்கு மயங்கி ஈர்க்கப்படுவது இயல்பு!
25 வயதில் சீமான் பேசுவது உண்மையா இல்லை உருட்டா என குழப்பம் வருவது இயல்பு!
30 வயதில் சீமானின் பேச்சுகள் எல்லாமே உருட்டு தான் என்பதை உணர்ந்து நாதக-வை விட்டு வெளியேறுவது தெளிவு!
அதற்கு மேலும் தொடர்ந்தால் மனநோய் முற்றி
18 வயதில் சீமானின் பேச்சிற்கு மயங்கி ஈர்க்கப்படுவது இயல்பு!
25 வயதில் சீமான் பேசுவது உண்மையா இல்லை உருட்டா என குழப்பம் வருவது இயல்பு!
30 வயதில் சீமானின் பேச்சுகள் எல்லாமே உருட்டு தான் என்பதை உணர்ந்து நாதக-வை விட்டு வெளியேறுவது தெளிவு!
அதற்கு மேலு��் தொடர்ந்தால் மனநோய் முற்றி விட்டது என்றறிக 😁
#seemanism #SebastianSimon #NTKZombies