@nsitharamanoffc@ShahuChhatrpati@nsitharaman@FinMinIndia@MIB_India@airnewsalerts@DDNewslive Madam, the whole country gives- OAP, help to women/unorganised sector -Bihar,Maharastra ,Andhra,Rajastan & many assurance in other states - "not on their contributions" -we poor pensioners ask from our contributions for minimum pension increase. Please help us before we die🙏
@ilaiyaraaja நானும் உத்தமபாளையம் தான்.
உங்களது இசையோடு இருங்கள்
அரசியல் , மற்ற நம்பிக்கைகளை பற்றி எதுவும் கூறவேண்டிய அவசியமில்லை.
ஒரு வேளை உங்களுக்கு பிடிக்காத கிறிஸ்துவ நபர்கள் இருக்கலாம் .
நீங்கள் சிறுவயதில் பெற்ற அனுபவம் உங்களை மாற்றி இருக்கலாம்.
உங்கள் இசை ரசிகன் , ஆனால் !