அதிமுக - பாமக கூட்டணியே இயற்கையான கூட்டணி, அதுவே வெற்றிக் கூட்டணி. இதை தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது அன்புமணியிடம் நான் சொன்னேன். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை எனில், தற்கொலை செய்துகொள்வேன் என்று அன்புமணி என்னை மிரட்டினார்: பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழகத்தில் பரவும் நக்சலிசம்🚨
இந்திய இராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் தமிழக மக்கள் மத்தியில் அவதூறு கருத்துக்களை பரப்பும் இவர்கள் போன்ற நக்சல் பயங்கரவாதிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்???
பாமக -அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற வழியை பாருங்கள். கட்சியை மாநில அந்தஸ்து வாங்க முயற்சி செய்யுங்கள். வன்னியர் இன மக்களின் ஓட்டு தங்களுக்கு வராத்தற்கு காரணமே உங்களின் தவறான கூட்டணி முடிவுகள் தான்.#AnbumaniRamadoss#anbumani#pmk#Ramadoss#vanniyar