Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂
Here’s to another year of you chasing your dream of racing at Le Mans.
You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.
'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்!
@SportsTN_ #AjithKumarRacing @Akracingoffl
இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து!
ஒரு இரவு முழுக்க தூங்காமல் கண்ணீர் சிந்திய என் இதயத்தில் இருந்து இதை எழுதுகிறேன் 🙏
இனி தமிழ்நாட்டை திராவிட சக்தியோ, கம்யூனிஸ கொள்கைகளோ, தமிழ் தேசிய உணர்வு கொண்டோ காக்க இயலாது
தமிழர்கள் தன் நிலை இழந்து சுய நினைவு அற்ற ரசிக வெறி என்னும் சிலந்தி வலையில் தங்களை சமர்ப்பித்து விட்டனர்
அவர்களே நினைத்தாலும் இனி மீண்டு வர முடியாத மாய மன பிறழ்வு அது!
தமிழ்நாடு என்னும் அழகிய மாளிகையில் நான்கு புறங்களிலும் தீ பற்ற தொடங்கி விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது
கருத்தியல் நீர் கொண்டோ! பகுத்தறிவு நீர் கொண்டோ!
சுய மரியாதை நீர் கொண்டோ!
அதை அணைக்க முயற்சி செய்ய வேண்டாம்..
அதையும் மீறி முயற்சி மேற்கொண்டால் நீங்கள் கடும் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும், Insta கமெண்ட் பக்கங்களில் உங்கள் தாய்க்கு வேசி பட்டம் சூட்ட படும், உங்கள் புகைப்படங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் மானம் அழகிய தொழில் நுட்பம் மூலம் ஆபாசமாக வரையப்பட்டு அந்த மன பிறழ்வு கும்பலால் பரப்ப படும்..
இதுவரை நாம் பெற்ற கல்வி, வரலாறு, தமிழர்களின் தொன்மை என எதுவும் இந்த ரசிக வெறிக்கு முன்னாள் ஈடு கொடுக்க முடியாமல் போகும்
ஹிட்லரின் நாசிச கொள்கையை விட,
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை விட
விஜய் ரசிகர்களின் அரசியல் புரிதல் பல மடங்கு ஆபத்தானது
விஜய் ஒருவரை தவிர உலகில் அனைவரையும் சந்தேக படும், துச்சமாக நினைக்கும் விஷம் ஆழமாக அவர்கள் சுவாசிக்கும் காற்றில் பரப்ப பட்டு விட்டது
வெறுப்பு என்னும் மூச்சை உள் வாங்கி உள் வாங்கி வார்த்தை வழியாக அவர்கள் இணையத்தில் கொட்டும் கமெண்ட்கள் குத்தி கிழிக்கிறது நெஞ்சத்தை
முதலமைச்சர் பதவியை அடைவது தான் முழு வேலை என்ற இச்சை அவர்கள் மனதை உழுது விதையாக விதைக்க பட்டு விட்டது
விதைக்க பட்ட விதை வேம்பின் விதை ஆகும்!
அந்த மரத்தில் இனி மாங்கனிகளை நம்மால் பறிக்க இயலாது
இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. 😢
#Karur
#KarurTragedy