இவனை எதை கொண்டு அடிப்பது?
டேய் தந்தி டீவி நீ எதுக்குடா செய்தி நிறுவனம் நடத்துற?
சென்ற ஆண்டு 2025 திருவள்ளுவர் சிலை JNU வளாகத்தில் வைப்பதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு என அறிவித்தது தமிழக அரசு. அதற்கான பணப்பறிமாற்றத்தை 2026 மார்ச் மாதம்- JNU நிர்வாகத்தி��்கு கூடுதலாக 15 லட்சம் சேர்து 65லட்சம் அனுப்பிவைத்தது தமிழக அரசு.
ஆனா நீ இப்படி செய்தி வெளியிட வெக்கமாவே இல்லையா?
நான் உனக்கு அதற்கான ஆதாரம் JNU நிர்வாகத்திடம் வாங்கி தருகிறேன் - நீ இந்த செய்திக்கு மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாரா?
லாட்டரி திருடன் காசு வாங்கி திண்பதற்கு பிச்சை எடுக்கலாமே! அப்படி என்ன வாழ்வு வேண்டி இருக்கு..
நேற்றைய ஹைலைட்ஸ் தமிழில் பார்த்தேன், அந்த அட்டகாசமான மேட்ச���சை முழுவதும் கெடுக்கிறது RJ பாலாஜியின் கமெண்டரி. நீங்களும் பாருங்கள் அது எவ்வளவு கேவலமானது என புரியும்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பது போல ஒரு உணர்வு.
வட இந்தியப் பின்னணியில் உருவாகி, தமிழில் டப் செய்யப்பட்ட எனக்கு மிகவும் பிடித்தமான 20 ஹிந்தி வெப் தொடர்களின் தொகுப்பு.
பட்டியலில் விடுபட்ட மற்றும் உங்களுக்குப் பிடித்த தொடர்களைக் கீழே கமென்டில் தெரிவியுங்கள்! 👍👍👍
Bookmark பண்ணிக்கோங்க மக்கா எல்லாமே நல்ல ஒரு டைம் பாஸ் தொடர்கள் தான்..
🧵 👇
#SIR2026
2002/2005-ல் நடந்த SIR இன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது ���ிவரங்களை எளிதாக கண்டறிய.
1. https://t.co/bZvomZpYoz
இந்த இணையதளத்திற்கு செல்லவும்.
2. Search your name in the last SIR என்பதை தேர்ந்தெடுக்கவும், (Services என்ற பகுதியில் இருக்கும்)
3. அதில் மாநிலத்தின் பெயரை (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. பின்னர் "தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் "பெயர் மூலம் தேடுதல்" அல்லது "EPIC எண் மூலம் தேடுதல்" என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி வாக்காளர் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
5. பெயர் மூலம் தேடுதல்" என்ற விருப்பத்தின் மூலம் தேடும்போது மாவட்டத்தின் பெயர். சட்டமன்ற தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் ஆகியவற்றை பதிவு செய்து வாக்காளர் தங்களது விவரங்களைப் பெறலாம்.
@skpkaruna 2002ல வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் (2002)ஆண்டில் அவர்களது தந்தை அல்லது தாய் எந்த ஊரில் இருந்தார்களோ அந்த ஊரில் 2002 வாக்காளர் பட்டியல் உள்ள பெற்றோரின் பாகம் எண், வரிசை எண்ணை கண்டறிந்து வந்தால் மட்டுமே இப்போது அவர்கள் பெயர் இடம் பெறும்.. இல்லையென்றால் Cancel...
டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக்குடன் இணைத்துள்ள தொலைபேசி எண்ணை புதுப்பித்து விட்டீர்களா.!
ஓட்டுனர் உரிமம் (Driving Licence) மற்றும் ��ாகன உரிமையாளர் சான்றிதழ் (RC Book) ஆகியவற்றில் தொலைபேசி எண் புதுப்பிக்க மத்திய அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
புதுப்பிப்பது எப்படி என்பதையும் கீழே விரிவாக பார்ப்போம் 👇
🚗 ஏன் தொலைபேசி எண் புதுப்பிக்க வேண்டும்?
1. முக்கிய அறிவிப்புகள் பெறுவதற்காக:
போக்குவரத்து துறை உங்களின் வாகன தொடர்பான தகவல்கள் — உதாரணமாக
• காப்பீடு முடிவு தேதி
• மண்டல வரி (Road Tax) நினைவூட்டல்
• Pollution (PUC) Renewal
• அபராதம் (Fine/Challan) போன்றவற்றை SMS மூலம் அனுப்புகிறது.
2. மொபைல் OTP அடிப்படையிலான சேவைகள்:
இன்று அனைத்து சேவைகளும் ஆன்லைனில் OTP மூலமாகவே இயங்குகின்றன (உதாரணம்: மொபைல் சரிபார்ப்பு, முகவரி திருத்தம், நகல் உரிமம் பெறல்). பழைய எண் இருந்தால் OTP வராது.
3. வாகன உரிமம் தொடர்பான மோசடிகளைத் தடுக்க:
தவறான எண் இருந்தால் பிற��் உங்கள் ஆவணங்களைப் பயன்படுத்தி ஆவணச் சேதம் செய்யலாம். புதுப்பித்தால் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
4. DigiLocker / mParivahan பயன்பாட்டிற்காக:
உங்களின் உரிமம் மற்றும் RC ஆன்லைனில் பார்க்க சரியான மொபைல் எண் இணைந்திருக்க வேண்டும்.
📱 புதுப்பிப்பது எப்படி? (வழிமுறை)
Step 1: ஆன்லைன் வழி – Parivahan Portal மூலம்
1. இணையதளத்திற்கு செல்லவும் 👉 https://t.co/vQaGrWzPPJ
2. “Online Services → Driving Licence Related Services” என்பதை தேர்வு செய்யவும்.
3. உங்கள் மாநிலம் (State) தேர்வு செய்யவும்.
4. “Update Mobile Number” அல்லது “DL Services → Mobile Number Update” என்பதைத் தேர்வு செய்யவும்.
5. உங்கள் ஓட்டுனர் உரிமை எண் (DL No) மற்றும் பிறந்த தேதி (DOB) உள்ளீடு செய்யவும்.
6. பழைய எண் இருந்தால் அதை சரிபார்த்து, புதிய மொபைல் எண்ணை பதிவுசெய்யவும்.
7. OTP வரும் → அதை உள்ளிட்டு Submit செய்யவும்.
Step 2: RTO அலுவலகம் மூலமாக
1. அருகிலுள்ள RTO அலுவலகத்திற்கு செல்லவும்.
2. “Mobile Number Update for DL/RC” என்ற படிவத்தை கேட்டு பூர்���்தி செய்யவும்.
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அடையாள ஆவணம் (Aadhaar / PAN / Voter ID) இணை��்கவும்.
4. அலுவலர் சரிபார்த்த பின்னர் புதிய எண் பதிவு செய்யப்படும்.
Step 3: RC (வாகன உரிமம்) புதுப்பிப்பு
1. மீண்டும் Parivahan → Vehicle Related Services சென்று
“Vehicle Registration” பகுதியில் “Update Mobile Number” தேர்வு செய்யவும்.
2. RC Number, Chassis Number (Last 5 digits) மற்றும் Engine Number (Last 5 digits) உள்ளீடு செய்யவும்.
3. புதிய மொபைல் எண் பதிவுசெய்ய OTP உறுதிப்படுத்தவும்.
⚙️ குறிப்புகள்:
• பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், Aadhaar உடன் பொருந்தினால், சில மாநிலங்களில் eKYC ம���லம் உடனே புதுப்பிக்கப்படும்.
• மாற்றம் செய்த பிறகு, SMS மூலம் உறுதிப்படுத்தல் வரும்.
• இதே எண் mParivahan / DigiLocker பயன்பாட்டிலும் உடனே புதுப்பிக்கப்படும்.
“உங்கள் வாகன ஆவணங்களில் சரியான மொபைல் எண் இருந்தால், பாதுகாப்பு, வசதி, நிம்மதி — மூன்றும் உங்களுடையது!”
#KHByte #Driving #License #RCbook
ஆட்டுக்கார அலமேலு திரைப்��டம் வந்த போது படத்தில் நடந்த ஆடு ஊர் ஊராக வலம் வந்தது. அப்போது தமிழ் மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தார்கள்.
அப்போது கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார்: ஆடு என்னமோ கம்பீரமாக தான் இருக்கிறது,
மனிதர்கள்தான் மந்தையாகி போனார்கள். 1/2
மரியாதைக்குரிய அண்ணன் @draramadoss அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்��ில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
எங்கள் தலைவர் ��ாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.
வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்.