உலகின் மிகவும் விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும் Zolgensma அமெரிக்காவில் இருந்து தேவைப்படுகிறது, 10 நாட்களுக்கு முன்பு கூட ஹைதராபாதில் ஒரு குழந்தைக்கு இதே போன்ற நிலைமை ஏற்பட்டு Crowdfund மூலம் பணம் சேகரிக்கப்பட்டது @Subramanian_ma@mkstalin@Udhaystalin 🙏
அரிய மரபணு நோயான "முதுகெலும்பு தசைநார் சிதைவு"(Spinal Muscular Atrophy)-யால் பாதிக்கபட்டிருக்கும் 2 வயது குழந்தை மித்ரா-வின் சிகிச்சைக்காக "Zolgensma" என்ற 16 கோடி ரூபாய் மருந்து தேவைப்படுகிறது, தமிழக அரசு @CMOTamilnadu உதவிக்கரம் நீட்ட வேண்டுகிறோம்
தந்தை : 9500623402
நாமக்கல்
President of India: Stop the inhuman treatment of Lakshadweep administration .Stop this madness of force feeding the Islanders . - Sign the Petition! https://t.co/NRxzo2RMLA via @ChangeOrg_India