என் பிறந்தநாளில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி🙏🏻... என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்... ❤️🙏🏻
என் தந்தை அன்பிற்கு ஒரு முறை என் தாய் அன்பிற்கு ஒரு முறை என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டாள் மேலும் ஒரு முறை தயார் . இந்தியநாகஇருக்கிறேன்
எல்லா புகழும் இறைவனுகே🙏🏻
ஒரு படத்தின் கதாபாத்திரம் என்பது இயக்குனரின் கற்பனை அப்படி இயக்குனர் பொன்குமாரல் உருவான கதாபாத்திரம் தான் தவிடன். இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்த இயக்குனர் @NsPonkumar மற்றும்@ARMurugadoss sir கும் நன்றி❤️🙏🏻 #cuteboy@Gautham_Karthik happy working with u❤️
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. பெற்றோர்கள் பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது பிள்ளைகளுக்கு இது சரி இது தவறு என்று கற்றுக்கொடுப்பதே நல்ல வளர்ப்புக்கு அடையாளம்... ET in theatres🔥🔥🔥@Suriya_offl @pandiraj_dir @sunpictures@sooriofficial
@pugazhfp Thanks for the ❤️. Trailer unlock is at 40.45%. Here’s an exclusive poster from Maaran. We’ll notify you once the trailer is unlocked.
Reply with #Stop to opt-out.
*எதற்கும் துணிந்தவன்* படத்திற்கு எனக்கு துணிந்து வாய்ப்பு கொடுத்த @pandiraj_dir அவர்களுக்கும் , நாயகன் திரு @Suriya_offl அவர்களுக்கும் , வழிகாட்டியாக இருந்த அண்ணன் @sooriofficial அவர்களுக்கு���் , தயாரிப்பு நிறுவனம் @sunpictures மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி
#ET🔥
வலிமை படத்திற்கும், வலிமையில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மிக மிக நன்றிகள். எனக்கு வாய்ப்பளித்த #HVinoth sir அவர்களுக்கும் #Ak sir அவர்களுக்கும் @BoneyKapoor sir அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்.🙏🏻🙏🏻🙏🏻 #valimai