நீ என்னை பெத்துயிருக்கலாம்.
நீ என்னை வளர்த்து இருக்கலாம்..
நீ எனக்கு உதவி செய்திருக்கலாம்...
அதற்காக நீ எனக்கு அறிவுரை செய்ய முடியாது.
- தற்போதைய தலைமுறை.
அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்! 😱
லீவு வேணும்னா நேர்ல வந்து நிரூபின்னு சொன்ன அதிகாரி... வேற வழியில்லாம IV Bottle-ஓடவே வேலைக்கு வந்த அங்கன்வாடி ஊழியர் பிரேமலதா.
https://t.co/aH1Qf3F1zZ
தெரிந்து செய்யும் தவறுக்கு மன்னிப்பே கிடையாது காவல்துறை அன்பான வேண்டுகோள் இந்த மாதிரி நபர்களுக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம் பைன் போட வேண்டும்.
@tnpoliceoffl@CMOTamilnadu
ரேஷன் அரிசியோட முக்கியத்துவம் என்ன னு எனக்கு தெரியும்
சிறு வயதுலயே தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்த கிலோ 1 ரூபாய் அரிசிய வாங்கிதான் பசியாற்றினோம்...
இதெல்லாம் பார்க்கும்போது நம் கஷ்டங்களை புரிந்துகொண்ட எப்படிப்பட்ட தலைவரை நாம் கொண்டிருக்கோம்னு இன்னும் தீவிரமா களமாடத்தோணும் ...
ஆபாச செய்கை காட்டுவது, ஓரிரு வார்த்தைகளில் கிண்டல் செய்வது போன்றவற்றை பொறுத்துக்கொண்டு போவதால்தான்.. அது பாலியல் சீண்டல், வன்கொடுமை வரை நீள்கிறது.
பொறுக்கிகளுக்கு தக்க பாடம் புகட்டிய இவர்களை போல.. அனைத்து பெண்களும் துணிவுடன் இருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியில் 234 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்களை அறிவித்தார்.
இவர்களில் பலர் பட்டதாரிகள். மருத்துவம், பொறியியல், சட்டம் என பல வகையினர்.
மக்களை ஆடு, மாடு மேய்க்க சொல்லி நச்சரிக்கும் இவரது கட்சி வேட்பாளர்களில் அதிகமாக இருக்க வேண்டியதே ஆடு, மாடு மேய்ப்பவர்கள்தானே? அதுதானே சிறந்த உதாரணமாக இருக்க முடியும்?
இவரது மைந்தர் இன்டர்நேஷனல் பள்ளியில் படிப்பாராம். வேட்பாளர்கள் மருத்துவ, சட்ட, பொறியியல் வேலை பார்ப்பார்களாம்.
இவரும் கிராமத்தில் ஆடு, மாடு மேய்க்காமல் தலைநகரில் உள்ள ECR பங்களாவில் வசிப்பாராம். திரைப்படங்களில் நடிப்பாராம்.
ஆனால் இதர தமிழக மக்கள் பெற்ற பிள்ளைகள் ஆடு, மாடு மேய்க்க வேண்டுமாம்.
நல்லா இருக்குய்யா உங்க உருட்டு.
யார் ரா இந்த அம்மா, எதுக்கு ஸ்கூலில் போயி 5000 வாங்குவது தவறு என்று சொல்வது தான் பகுத்தறிவு என்று சொல்லுது,மேலும் பிள்ளைகள் மனதில் விதைக்குது என்றால் பார்த்தால் நம்ம பிளாக்ஷீப் கோஷ்டி.
எப்படி இந்த அம்மா பள்ளிக்கூடத்துக்கு உள்ளே போனது என்றால் இதே நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பு ஆகி இருக்கு..கலைஞர் டிவியில் வந்து இருக்காங்க என்று உடனே உள்ளே அனுமதி கிடைத்து இருக்கு.
ஏற்கனவே 2023இல் வினோஜ் செல்வம் நிகழ்ச்சியை வேற ஒளிப்பரப்பு செய்து மாட்டினார்கள்..இப்போது மீண்டும் மீண்டும்.
@sureshsamy28 இது யார் வன்மமான அறிவற்ற பேச்சு.
ஐந்தாயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுப்பது வளங்களை பகிர்ந்து அளிப்பது அது பிச்சையோ சலுவையோ இல்லை 😡
இவர்கள் ஒருபோதும் பெரும்பணக்காரர்ளுக்காக 25 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி அரசின் குறைகளைப் பற்றி பேச மாட்டார்கள்
#RSSகவனம்
@Nandhini1360381@DforceOffl@haki21k@haraappan அவங்க பேசுற பள்ளிக்கூடம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செங்கோட்டை செங்கோட்டை தென்காசி டிஸ்ட்ரிக்ட்ல இருக்கு தென்காசியில் சங்கிகள் அதிகம் இது திட்டமிட்டு சங்கிகளின் வேலை மாணவர்கள் மத்தியில் ஊடுருவி விஷமத்தை விதைக்கிறார்கள் இது பின்னாடி தமிழ்நாட்டுக்கு ஆபத்து
தென்காசி மா செங்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நுழைந்து அரசின் திட்டங்களை தவறாக மாணவர்கள் மத்தியில் பேசுகிறார்
இந்த மாவட்டத்தில் சங்கிகள் ஏராளமாக ஊடுருவிவருகிறார்கள்
தமிழ்நாடு அரசு இதை விசாரிக்க வேண்டும்
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்து
@Anbil_Mahesh
‘NGO motivators’ என்ற பெயரில் சங்கி சிந்தனையை குழந்தைகளின் மனதில் விதைக்க முயலும் குழுக்களுக்கு பள்ளிகளில் அனுமதி வழங்கப்படுவது கவலைக்குரியது. கல்வி நிலையங்கள் அரசியல் அல்லது கருத்தியல் பரப்புரைக்கான இடமாக மாறக்கூடாது அதுவும் பாசிச சிந்தனை கொண்ட இடமாக மாறவேக் கூடாது.
பெண்களுக்கு அரசு வழங்கும் உரிமைத் தொகை போன்ற சமூகநீதி திட்டங்கள் குறித்து இவர்ளது இழிவான சிந்தனையை குழந்தைகளிடம் கடத்தும் இவர்களை பள்ளிகளில் தடை செய்வது முதல் வேலையாக இருக்க வேண்டும் !! 😡😡😡
இதனை உடனே தமிழ்நாடு அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைக்கவும் !!
@Udhaystalin@Anbil_Mahesh@tnschoolsedu