நபர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார் அதற்கு மாவட்ட செயலாளர் உயர்திரு. KKSSRR ராமச்சந்திரன் உடந்தை.
மாவட்ட செயலாளருக்கு கட்சியோ கொள்கையோ பெரிதல்ல...
பணம் மட்டுமே...
வாழ்த்துக்கள் உடன்பிறப்பே..
உடன்பிறப்புகள் ஓரமாய் கொடி பிடித்து நில்லுங்கள்.. 🙏🙏🙏
@Udhaystalin@mkstalin
வாழ்த்துக்கள் உடன்பிறப்பே.
எதற்கான வாழ்த்துக்கள் இது?
என்றுமே நீ உடன்பிறப்பாய் இருப்பாய் என்றே.
இருக்கிறோம் நாங்களும் என்றுமே கொள்கை பற்றுடன் பரம்பரை திமுக காரன் என்று.
அதனால் உனக்கு என்ன லாபம் என்று கேட்கலாம்.
எனக்கு மட்டுமல்ல நம் தமிழ்நாட்டிற்கே கிடைக்கிற லாபம் நான்
நான் என்ன செய்ய எப்பொழுதும் போல கடையில் ��ன் சொந்த காசில் டீ வாங்கி குடித்துவிட்டு கொள்கை பரப்ப செல்கிறேன்...
ஒன்றிய பெருந்தலைவர்
சிந்து முருகன்
முன்னால் அதிமுக கவுன்சிலர் தற்போது திமுகவில் உள்ளார்
வத்திராயிருப்பு ஒன்றியத்தில் இருக்கும் காலி பணிஇடங்களை நிரப்ப அதிமுக