திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து அவரது இருக்கையிலே��ே ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட நபர்
ஜோசப் விஜய் ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இந்த கொடுமை நடக்கிறது
எங்க போய் முடியுமோ?
ஒன்னு மட்டும் தான் புரியமாட்டேங்குது நடிகர், நடிகைகள் சந்திப்பில் முதலமைச்சர் இருக்கிறார். தன் கட்சியில் இணைய வரும் தலைவர்களை விஜய் சந்திப்பதில்லை? என்ன காரணம் இணைபவர்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத விஜய் ன் தவெக ல் இணைய இவர்களுக்கு என்ன காரணம்?🤧
கொட்டும் மழையில் போராடும் தூய்மை பணியாளர்கள்.
ஓட்டுக்கு தான் நீ எல்லாம் தேவை என கண்டுகொள்ளாத ஜ���சப் விஜய்
நீல சங்கி சோபாவளவன், ரஞ்சித் எல்லாம் எங்க போனானுங்க??
கொளத்தூர் MLA office சுவர்களின் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் படங்கள் போன ஆட்சியின் பொழுது இடம்பெற்றன..
அதை அகற்றி இருக்கிறது TVK ஆட்சி...
இப்படி சல்லித்தனமான வேலைகளை செய்வதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான அரசியலை செய்யுங்கள் விஜய் மாமா
உருட்டு கட்டையை வைத்து பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை Sofa model ஆட்சியில் நிதியமைச்சர் ஆக்கியதால் தமிழ்நாட்டில் "நீதி" பற்றாக்குறையாக உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.
#TVKFails
கடந்த அதிமுக ஆட்சியில்
போக்குவரத்து துற�� திமுகவிடம் ஒப்படைக்குபோது
1 கிலோ மீட்டர்க்கு 59.15 நஷ்டம்
தற்போது திமுக தவெகவிடம் ஒப்படைக்கும் போது
1 கிலோ மீட்டர்க்கு 52.84 மட்டுமே நஷ்டம்
அதிமுக ஆட்சி - 42144 கோடி இழப்பு +
திமுக ஆட்சி - 30523 கோடி இழப்பு
மொத்த இழப்பு - 72667
இப்படி தெளிவா போடுங்கடா
மகளிர் விடியல் பயணம் திட்டம் வைத்தும் திமுக ஆட்சியின் ஆளுமை நிர்வாகம்🔥🔥