#WATCH | கோவை: பொள்ளாச்சி அருகே சூலேஸ்வரன்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்யும் மூதாட்டி; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
#SunNews | #Pollachi | #Liquor | #சட்டம்ஒழுங்கு
ஆந்திராவில் வாகன விபத்து; மதுபாட்டில்களை எடுத்துச் சென்ற மக்கள்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதுபானங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
#AndhraPradesh
बिहार के इस पुल की हालत देखिए 👇
गंडक नदी पर बना ये पुल बीच से टूट रहा है, जो किसी बड़े हादसे को बुलावा दे सकता है।
लेकिन BJP के नेता-मंत्रियों को ये सब नजर नहीं आता, लोग मरते हैं तो मर जाएं- उन्हें फर्क नहीं पड़ने वाला।
BJP ने देश में यही 'करप्शन मॉडल' लागू कर रखा है।
இந்த மாதிரி கதையெல்லாம் எப்படியா யோசிக்கிறீங்க 😭🔥
கண்டிப்பா செம்ம Hit ஆகும் மக்களுக்கு Easy ah connect ஆகும் இந்த படம் 🙌
விக்கி பாஸ்கர்னு ஒரு புதுமுகம் Director தான் படம் எடுக்குறாரு ✌️
பாப்போம் படம் எப்படி இருக்குனு
#YYDFMovie
"1 லட்சம் மாமூல் நான் கேட்டனா..?!" துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கும்போது மண் கடத்தல் நடக்குதுனு சொல்ற இடத்துல நீங்க எதுக்காக போனீங்க..? - தன் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் போலீசிடம் புகார் கொடுத்த நிலையில் த.வெ.க ஒன்றிய செயலாளர் விஜயகுமார் பரபரப்பு பேட்டி
#Vellore | #TVK | #Police | #PolimerNews