இந்த நாடு மட்டும் என் கையில கெடச்சது, நீ செத்தடா-ன்னு உச்சஸ்தாயில் சீமானால் கத்த முடியும்
ஆனால், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை எடப்பாடியாரால் தான் தர முடியும்
ரெண்டே ரெண்டு பேருக்கு இடையில தான் போட்டியே போன்ற பஞ்ச் வசனங்களை விஜய்-யால் பேச முடியும்
ஆனால், 11 மருத்துவக் கல்லூரி, 5 சட்டக் கல்லூரி, 4 கால்நடை மருத்துவக் கல்லூரி, 66 கல�� மற்றும் அறிவியல் கல்லூரி எடப்பாடியாரால் தான் கொண்டு வர முடியும்
அடிப்படையே தப்பு, வேகாதா என் பப்புன்னு சீமானால் கத்த முடியும்
ஆனால், குடிமராமத்து திட்டம் கொண்டுவந்து நீர்நிலைகளை எடப்பாடியாரால் தான் காக்க முடியும்
நண்பா நண்பீஸ், நானும் நீயும் லூஸ் என விஜய்-யால் dramatic scenes செய்ய முடியும்
ஆனால், மருத்துவப் படிப்பில் 7.5% உள்ளிட ஒதுக்கீட்டை எடப்பாடியாரால் தான் கொண்டு வர முடியும்
பாரதி என் பாட்டன், பாத்திமா கட்டியிருப்பது காட்டன்னு சீமானால் கத்த முடியும்
ஆனால், Global Investors Meet நடத்தி, மொத்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய எடப்பாடியாரால் தான் முடியும்
பாண்டில ரங்கசாமி நல்லவரு.. பாட்ஷாவுல ரங்கசாமி சொல்லுவாரு என விஜய்-யால் ஹிட் வசனங்கள் பேச முடியும்
ஆனால், கொரோனா போன்றவைகள் வந்தாலும், புயல்களே தாக்கினாலும், மிகச்சிறந்த நிர்வாகத்தைத் தந்து பாதுகாப்பு தர, எடப்பாடியாரால் தான் முடியும்
சீமானுக்கும் விஜய்-க்கும் ஓட்டுப் போட்றதும், உதயநிதிக்கு ஓட்டுப் போட்றதும் ஒன்னு தான். மூன்றுக்குமே நடிக்கத் தெரியும், வசனம் பேசத் தெரியும், ஆனால் அரசியலும் சரி, அரசு நிர்வாகமும் சரி, தெரியாது.
தமிழ்நாடு கைவசம் வைத்திருக்கும் ஒரே தரமானத் தலைவர், சரியானத் தலைவர் எடப்பாடியார் ஒருவர் தான். ஆதரித்து நிற்போம். அன்னைத் தமிழ்நாட்டை வளர்ப்போம்.
#ஆளட்டும்_எடப்பாடியார்
#மீளட்டும்_தமிழ்நாடு
#வடக்கு_பகுதி_அதிமுக #காஞ்சி_வடக்கு_பகுதி_அதிமுக #நமதுகாஞ்சி #ADMK_KPM #நம்ம_வேட்பாளர் #வி_சோமசுந்தரம் #இரட்டை_இலை #நம்ம_ஊரு #இரட்டைஇலை #ShareThisPost
ஆட்சி மாற்றம் நடக்க இருப்பதை உணர்ந்த திமுக தலைமை
யார் அந்த சார் என்ற விபரம் தெரிந்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு வலிப்பு...
தேர்தல் ரிசல்ட் வருவதற்குள் இவனுக்கு ரிசல்ட் ஆகிடும் போல...
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர��ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை @mkstalin-ன் திமுக அரசு. மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அற���யில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார்.
இன்னும் சில நாட்களில் அமையவுள்ள @AIADMKOfficial அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய @AIADMKOfficial-க்கான வெற்றி முழக்கம் திரு. @mkstalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின்.
தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை!
திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவ��ாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்?
தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோபத்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்!
“My father is being held a prisoner” என்று சொன்னவர் உ���்கள் அண்ணன் அழகிரி தானே?
2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே?
இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு விசயங்கள் தமிழ்நாட்டில் சாதனை அளவுகளுக்கு அதிகரித்துள்ளன:
முதலாவது... ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பு.
இரண்டாவது... தமிழ்நாட்டின் கடன் அளவு.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போரில் நெஞ்சுரத்தோடு தனது இறுதி மூச்சு வரை போராடி, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தன் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன், ஓடாநிலைக்கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
அன்று சின்னமலையைக் காட்டிக் கொடுத்த துரோகியைப் போல, இன்றும் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டின் நீராதார உரிமைகளையும், பாலியல் SIR-களிடம் தமிழகப் பெண்களின் பாதுகாப்பையும், போதை மாபியாக்களிடம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அடகு வைத்துவிட்டது திமுக எனும் தீயசக்திக் கூட்டம்.
ஒவ்வொரு தமிழரின் வாழ்வையும் காக்க வேண்டிய வரலாற்றுப் போர்களத்தில், சின்னமலை விதைத்த தீரத்தோடு சமர் செய்து, தீயசக்தி திமுகவை வேரடி மண்ணோடு வீழ்த்திட சூளுரைக்கிறேன்.
#DheeranChinnamalai
@AIADMKOfficial
பட்ட துன்பங்கள் எல்லாத்தையும் மறந்து இவங்க போலி டெல்லி பிரச்சாரத்தில் ஏமாந்து திமுக வுக்கு வாக்களித்தால் அவங்கவங்க தலையில நீங்களே மண்ணள்ளி போட்டு கொண்டதாக தான் அர்த்தம்.
ஓட்டு போட்டவன், திமுக வுக்கு போடாதவனுக்கும் சேர்த்து வா*க்கரசி போட்ட கதையாகி போகும் .!
மேலும் தவெக வால் நிச்சயமாக திமுக வை வீழ்த்தவே முடியாது . மாறாக திமுக சிலபல இடங்களில் வெற்றிபெறவே உங்க வாக்கு பிரியோஜனபடும்.
அதுக்கு பதிலாக களத்தில் Tough Fight குடுத்து நிற்கும் அதிமுக வுக்கு வாக்கு செலுத்தினால் உங்க ஒவ்வொரு ஓட்டும் திமுக வை துடைத்து வாரி தூக்கி எரிய உதவும்.
வேணும்னா அடுத்த தடவை உங்க விஜய்க்கு ஓட்டு போட்டுக்குங்க .. இந்த ஒருமுறை சிந்திச்சு பார்த்து ஓட்டு போடுங்க.
கருத��து கணிப்புகள் ஒவ்வொன்றும் இதை தான் சொல்கிற���ு.
எல்லா தொகுதிகளிலும் துண்டாக பிரிக்கப்படும் திமுக அதிருப்தி வாக்குகள் ஓரிடத்தில் சேர்ந்தால் தான் தீயசக்தியை முழுமையாக வீழ்த்த முடியும்.
2021 லும் இதே கதை தான் நடந்தது .. அதிமுக பிளவுபட்டு நின்றது. ஏகப்பட்ட இடங்களில் சொற்ப ஓட்டுக்களில் அந்த தொகுதிகளை அதிமுக இழந்தது.
விளைவு விடியா மாடல் ஆட்சி !
கருணாநிதி குடும்பம் தான் தமிழ்நாட்டின் அவமானம்.....
இந்த ஒரு வீடியோவில்.......
மூன்று வருடத்தில் எடப்பாடியார் செய்த சாதனை பட்டியலும்....
த��முகவின் கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டுக்கு செய்த அட்டூழியங்களையும் விளக்கும் அருமையான வீடியோ......
#வடக்கு_பகுதி_அதிமுக #காஞ்சி_வடக்கு_பகுதி_அதிமுக #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #காஞ்சிபுரம்மாவட்டகழகசெயலாளர்முன்னாள்அமைச்சர்அண்ணன் #நீட்டைவென்ற_EPS_7Point5 #EPSfor2026CM #புரட்சித்தமிழர்எடப்பாடியார் #ADMK_KPM #இரட்டைஇலை
செ'ருப்ப சாணில முக்கி அடிச்சிருக்காப்புல சத்யன்...
62 mp இருந்ததை 41 MP ஆக மாற்றியது திமுக,
41 ஆக இருந்ததை 39 MP ஆக பண்ணது திமுக ஒன்னுமே பண்ணாம வெற்றி வெற்றி வடிவே���் மாதிரி கொரலி வித்தை கட்டினு இருக்கானுங்க... 😂😂😂
தாத்தா காலத்து திமுகவை பார்க்க நேரி��ும்.....
தாத்தா காலத்திலிருந்து டெல்லிக்கு
கொத்தடிமையாக இருந்த கூட்டம் நம்மை பார்த்து டெல்லிக்கு அடிமைனு கூவின்னு இருக்கான் இந்த உதவாதநிதி.....
#வடக்கு_பகுதி_அதிமுக #காஞ்சி_வடக்கு_பகுதி_அதிமுக #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #காஞ்சிபுரம்மாவட்டகழகசெயலாளர்முன்னாள்அமைச்சர்அண்ணன் #நீட்டைவென்ற_EPS_7Point5 #EPSfor2026CM #புரட்சித்தமிழர்எடப்பாடியார் #ADMK_KPM #EPSfor2026
#கோவை மற்றும் #திருப்பூர் மாவட்டங்களில், நமது வெற்றியை இன்றே தங்கள் வரவேற்பால் உறுதிசெய்துவிட்ட பொதுமக்களிடம் நம் கழகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
1998-ல் நான் மக்களவை உறுப்பினராக இருந்த நேரத்தில், மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுச் சட்டமான பெண்களுக்��ான 33% நாடாளுமன்ற
மற்றும் சட்டமன்ற இடஒதுக்கீடு சட்டத்தை அன்றைய மாண்புமிகு வாஜ்பாய் அவர்களின் மத்திய அரசு சார்பில் அஇஅதிமுக-வைச் சேர்ந்த அன்றைய மத்திய சட்ட அமைச்சர் திரு. தம்பிதுரை அவர்கள் தாக்கல் செய்து படித்துக்கொண்டிருந்த போது,
அந்த சட்ட முன்வடிவை சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. பிடுங்கி கிழித்து எறிந்துவிட்டார்.
தற்போது பாரதப் பிரதமர்
திரு. @narendramodi அவர்கள் “மாண்புமிகு அம்மா��அவர்கள் கொண்டுவந்த கனவுச் சட்டத்தை நிறைவேற்ற உள்ளார்.
த���குதி வரையறை குறித்து @mkstalin முழுக்க பொய்யான கருத்தை அவதூறு பிரச்சாரமாக மேற்கொண்டார். இன்று வீடெல்லாம் கருப்பு கொடி கட்டச் சொன்னார். நானும் வந்தவழி எல்லாம் பார்த்தேன். எங்குமே ஒரு கருப்பு கொடி கூட இல்லை!
ஸ்டாலின் கூறுவது எல்லாம் பொய் என்பதை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டதற்கு இதுவே சாட்சி!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK