@BJP4TamilNadu@annamalai_k மதுஇல்லா #பாண்டிச்சேரி உருவாக்க முடியுமா?அது முடியும் என்றால் தமிழ்நாட்டையும் மது இல்லா தமிழ்நாட்டை உருவாக்க முடியும்...தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை மூடிவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாண்டிச்சேரியில் படையெடுப்பார்கள் முதலில் பாண்டிச்சேரி மூடுவோம் பிறகு தமிழ்நாட்டைப் பார்ப்போம்
@news7tamil@annamalai_k@BJP4TamilNadu#அண்ணாமலை அவர்கள�� எப்பொழுது பார்த்தாலும் தமிழ்நாட்டில் மட்டும்தான் மது விற்பனைவிற்பனை செய்வது போல் நீங்கள் பேசிக் கொண்டிருந்தீர்கள் உங்களுடைய கூட்டணியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் #பாண்டிச்சேரியும் மதுவில் சிறந்து விளங்குகிறது அங்கு சென்று குரல் கொடுத்தால் என்ன ?
@News18TamilNadu ஐயா ஜி கே வாசன் அவர்களே மதுரையில் நீங்கள் அளித்த பேட்டி அருமையாக இருந்தது மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதையும் நீங்கள் விரைவாக கூற வேண்டும்...
@PTTVOnlineNews இந்தியா பொருளாதாரத்தின் உயரவில்லை வேலைவாய்ப்பின் உயர��ில்லை இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள் இதை கண்டு கொள்ளாத இந்த மத்திய அரசு
இளந்தலைவர் @RahulGandhi அவர்களின் பிறந்தநாள் விழா கடலூர் மாவட்ட மத்திய மாணவர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா ...
@SALAMMASS1@Gopinath620
@ThanthiTV இவர்களைவிட பெரிய தலைவர்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியூர�� துறை அமைச்சர் ஜெயசங்கர் இவர்களும் தமிழர்கள் தான் என்று பிஜேபி கூறிக் கொண்டிருக்கிறது இவர்களையும் மனதில் வைத்தான் அமித்ஷா கூறியிருக்கிறார்...