@GanKanchi Fill the 3L can from the 5L can. This leaves 2L in the 5L can.Empty the 3L can.
Pour the remaining 2L from the 5L can into the 3L can.Fill the 5L can again.Fill the 3L can (which already contains 2L) with 1 more L from the 5-L can. Now,4L remain in the 5L can.
@vanhelsing1313 இந்த கட்டப்பையை நம்பி பொருட்கள் வாங்கி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்ல கூடாது. அது ஒரு கிலோ துணி தாங்க கூடியது.வீட்டில் அது தான் கொடுப்பாங்க.. வாங்கினால் நாம நடு ரோட்டில் நிற்க வேண்டும்.அனுபவம்.
@mayavarathaan ரெடி மிக்ஸ் விளக்கம் சரிதான்.நான் சொன்ன வகையராவும் அதே தான்.அடுப்புல வேக வைக்க தேவையில்லை .பொடி வடிவில் தான் இருக்கும்.சுடு தண்ணீர் சேர்த்து, ஐந்து நிமிடம் காத்து இருந்தால் சுவையான உணவு தயார்.மார்க்கெட்ல கிடைக்குது.சாப்பிட்டு பார்க்கவும்.
@mayavarathaan 'Eze eat' ல உப்புமா, பொங்கல், சாம்பார், கிச்சடி, லெமன் சாதம், புளி சாதம், பிரியாணி என சுவையான ரெடி மிக்ஸ் உணவு கிடைக்குது .அது எல்லாம் ready to eat தான். 5 நிமிடத்தில் சுவையான உணவு தயார். எனக்கு இது சரியான ரெடி மிக்சா தெரியுது.
@sansbarrier திருநாவுக்கரசர்னு ஒருத்தர் அறந்தாங்கி தொகுதி மன்னரை நிற்க விடாமல் அம்மா செய்தது நினைவு இருக்கிறதா??அதே தான் அண்ணாமலை விசயத்திலும் எடப்பாடி நிலைப்பாடு...