ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்ட��்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், என் உடன் பிறவாச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன்.
@thirumaofficial
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.
@rajinikanth
ரூபாய் 299 செலுத்தினால் போதும் ஆபத்து காலத்தில் 10 லட்சம் ரூபாய் காப்பீடு..!
நிச்சயமில்லாத உலகில் நம்மை சார்ந்தவர்களுக்கும் நமக்கும் முக்கியமான பாதுகாப்பு பொருளாதார பாதுகாப்பு அத்தியாவசியமானது மாறியுள்ளது.
ஏழை, எளிய மக்களின் ஆபத்து கால செலவுகளை கருத்தில் கொண்டு இந்திய அஞ்சல்துறை மிக குறை��்த கட்டணத்தில் விபத்து காப்பீடுகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வெறும் 299 ரூபாய் செலுத்தினால் 10 லட்சம் ரூபாய் வரையிலான விபத்து காப்பீட்டை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
காப்பீடு பெற்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அல்லது காயமடைந்தால் அவருக்கு சிகிச்சைக்கு தேவையான தொகையை இந்த காப்பீடு பூர்த்தி செய்யும்.
காப்பீடு மற்றும் வயதுவரம்பு:
காப்பீடு எடுத்தவர்கள் எதிர்பாராத விபத்து மரணம் அல்லது ஊனத்திலிருந்து பாதுகாக்க, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank - IPPB) இரண்டு விபத்துக் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவை, ரூ. 399 மற்றும் ரூ. 299 திட்டங்கள் ஆகும். இந்தியா போஸ்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இந்த காப்பீடு ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
18 முதல் 65 வயது வரையிலானவர்கள் இந்தத் திட்டங்களில் சேரலாம��.
இந்தியா போஸ்டின் ரூ. 399 பிரீமியம் காப்பீட்டுத் திட்டம்:
1. இந்த பிரீமியம் திட்டம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
2. விபத்து மரணம்: விபத்து நடந்த 365 நாட்களுக்குள் மரணம் ஏற்பட்டால், ரூ. 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
3. நிரந்தர முழு ஊனம்: விபத்து காரணமாக நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால், ரூ. 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
4. நிரந்தர பகுதி ஊனம் மற்றும் பக்கவாதம்: விபத்தினால் நிரந்தர பகுதி ஊனம், கை, கால் இழப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்டால், பாலிசி ஆவணத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.
5. விபத்து மருத்துவச் செலவுகள்: விபத்தினால் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டால் ரூ. 60,000 வரையிலும், புறநோயாளியாக சிகிச்சை பெற்றால் ரூ. 30,000 வரையிலும் மருத்துவச் செலவுகளைப் பெறலாம்.
6. கல்வி உதவித்தொகை: விபத்தில் பாலிசிதாரர் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டாலோ, இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காக தலா ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும���.
7. மருத்துவமனையில் தினசரி ரொக்கப் பலன்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பத்து நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 1000 வழங்கப்படும்.
8. குடும்பத்தினருக்கான போக்குவரத்துச் செலவு: விபத்தில் பாதிக்கப்பட்டவரைப் பார்க்கச் செல்லும் குடும்பத்தினரின் பயணச் செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 25,000 வரை வழங்கப்படும்.
9. இறுதிச் சடங்கு பலன்: விபத்தில் மரணம் ஏற்பட்டால், இறுதிச் சடங்குகளுக்காக ரூ. 5,000 ���ழங்கப்படும்.
இந்தியா போஸ்டின் ரூ. 299 அடிப்படை காப்பீட்டுத் திட்டம்:
1. இந்த அடிப்படைத் திட்டமும் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
2. விபத்து மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் மற்றும் பக்கவாதம்: இந்தத் திட்டத்திலும் விபத்து மரணம் அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால் ரூ. 10 லட்சம் காப்பீடு கிடைக்கும். நிரந்தர பகுதி ஊனத்திற்கும் இழப்பீடு உண்டு.
3. விபத்து மருத்துவச் செலவுகள்: உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்��ால் ரூ. 60,000 வரையிலும், புறநோயாளியாக சிகிச்சை பெற்றால் ரூ. 30,000 வரையிலும் மருத்துவச் செலவுகளைப் பெறலாம்.
இந்த விஷயங்களுக்கு காப்பீடு கிடையாது.
இந்த ரூ. 299 திட்டத்தில், ரூ. 399 பிரீமியம் திட்டத்தில் உள்ள கல்வி உதவித்தொகை, மருத்துவமனையில் தினசரி ரொக்கப் பலன், குடும்பத்தினரின் போக்குவரத்துச் செலவு மற்றும் இறுதிச் சடங்கு பலன் ஆகியவை இல்லை.
இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சில நிகழ்வுகளுக்கு காப்பீடு கிடைக்காது. அவை:
* தற்கொலை
* ராணுவ சேவைகள் அல்லது ராணுவ நடவடிக்கைகளில் ஏற்படும் காயங்கள்
* போர்
* சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்போது ஏற்படும் காயங்கள்
* பாக்டீரியா தொற்று, நோய்கள், எய்ட்ஸ்
* ஆபத்தான விளையாட்டுக்களில் பங்கேற்பதால் ஏற்படும் காயங்கள்.
காப்பீடு திட்டத்தில் சேருவது எப்படி:
இந்தத் திட்டத்தில் சேருவதற்கு, வாடிக்கையாளர்கள் அருகில் உள்�� தபால் நிலையம் அல்லது தபால்காரர் மூலமாக ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம்.
#KHByte #insurance #accident #Postoffice
Special wishes to Superstar @rajinikanth sir for 50 years of cinematic excellence🌟. Honoured to have worked with you in two films along the way 💐. Best wishes to @Dir_Lokesh and team #Coolie for a grand success! 💥❤️
இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயலைச் செய்ய ஆசிரியருக்கு, பள்ளிக்கு எப்படி துணிவு வந்தது? பள்ளிக்கல்வித் துறை மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டு இருக்கிறது. இதெல்லாம் @CMOTamilnadu மட்டமான செயல்.
"சக மனிதனுடன் உண்ணுதலை பெருமை பீற்றி கொள்ளுதலே சாதி"
- சமத்துவ தலைவர் Armstrong❤️
இருந்தாலும் இல்லாவிட்டாலும் வழிநடுத்துபவனே தலைவன்
Armstrong அவர்கள் போல் உன்னத மனிதர்கள் அரிது, இருப���பவர்களை க�� விட்டுவிடாதீர்கள்.
ஆட்சிக்கு வரும் வரை ஒரு பேச்சு, அதிகாரத்தை அடைந்த பிறகு ஒரு பேச்சு என ஆதிக்க மனநிலையின் மொத்த உருவமாய் செயல்படுகிறது மக்கள் விரோத திமுக அரசு. பணம், ஆதிக்கம், மிரட்டல் என முழு பண்ணையார்த்தனத்தையும் வெளிப்படுத்துகிறது ஆளும் வர்க்கம். தூய்மைப் பணியாளர்களின் உரிமைக்காக சிறு அக்கறையும் காட்டாதது தொடங்கி அத���க் கேள்வி கேட்கும் ஊடகவியலாளரை அவமதிப்பது வரை அதிகார வலிமையின் ஆட்டங்கள் மக்கள் சக்தியால் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
அப்டி என்ன தப்பா கேட்டுட்டாங்க @NeelamSocial ? கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சுன்னு தான கேக்குறாங்க ? அதுக்கு நீ பத்திரிக்கை இல்லைனு சொல்றது அதிகார மமதை இல்லாம வேறு என்ன ?