Took oath as Prime Minister at the ceremony earlier this evening. I look forward to serving 140 crore Indians and working with the Council of Ministers to take India to new heights of progress.
திரையிலும், நிஜத்திலும் சமூக பண்பாளராகவும் இயற்கை பாதுகாவலராகவும் வலம் வந்த சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய இயலாதது.
"சிரிக்கவும் சிந்திக்கவும் மட்டுமே வைத்தவர் இன்று அழவும் வைத்துவிட்டார்..."
அவரது ஆன்மா இறைவனையும் சிரிக்க வைக்கட்டும்.
ஓம் ஷாந்தி!
வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்கும் முன் பாதிக்கப்படப்போகும் அனைத்து சாதிகளையும் கலந்து ஆலோசித்திருப்பது நல்லது. இது வன்னியருக்கு எதிரான கருத்து அல்ல. மற்றவர்களுக்கான உரிமைக் குரல்
மூச்சு விடாமல் பாடிய சாதனையாளரின் மூச்சு பிரிந்தது!
மண்ணுலகில் பாடி, வெற்றி கண்ட பாடும் நிலா!!
விண்ணுலகிலும் பாடுவதற்காக சென்றதோ!!!
எல்லாம் வல்ல இறைவன் அருளால் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
#RIPLegend#SPBalasubramaniam
भोर भयो, बिन शोर,
मन मोर, भयो विभोर,
रग-रग है रंगा, नीला भूरा श्याम सुहाना,
मनमोहक, मोर निराला।
रंग है, पर राग नहीं,
विराग का विश्वास यही,
न चाह, न वाह, न आह,
गूँजे घर-घर आज भी गान,
जिये तो मुरली के साथ
जाये तो मुरलीधर के ताज।
அவர்களுடைய வாழ்த்து விநாயகருக்கு தேவை இல்லை. நாடே வாழ்த்தும் பொழுது, அவர்களது வாழ்த்து மட்டுமே எதுற்கு? புரிந்து கொள்வோம்! தீமைகளிடம் இருந்து சற்று தள்ளியே நிற்போம்.
விநாயகரை போற்றுவோம்.