In Karnataka, Congress CM Siddaramaiah started a ₹2000 per month freebie scheme for women. It was revealed yesterday that 3,13,297 of the active beneficiaries are actually dead.Who made this information public? Congress CM DK Shiva Kumar! Imagine the scale of public money wasted
பழ கருப்பையைன் நமது நிதியமைச்சரை இப்படி ஓட ஓட சாணியால் அடித்திருக்கக்கூடாது.
தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ் தெரியவில்லை என்றால் தூக்கு மாட்டி செத்துக்கொள் இது நல்ல வார்த்தையாக இருக்கிறது. நிதியமைச்சர் இதை செய்திருக்க வேண்டும்.
குற்றவாளிகளை அமைச்சர்களாக நியமித்தால் அந்த அமைச்சர் எப்படி நல்லவனாக இருக்க முடியும் ?
இந்த கேள்விக்கு நிதியமைச்சர் பதில் தருவானா.?
மொத்தத்தில் ஜோசப் விஜய்க்கு சனியன் அவன் அமைச்சரவையில் தான் இருக்கிறார்கள்.
பெருச்சாளிகள் தொண்டர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜோசப் விஜயை ஐந்து வருடம் ஆட்சி செய்ய விட்டால் சந்தோஷம்!
An attributed quote about Prime Minister Narendra Modi has once again drawn attention online, generating discussion about political leadership and India's global image.
The statement, widely attributed to media businessman Rupert Murdoch, describes Modi as "the best leader with the best policies since India's independence."
The quote has circulated across social media and as highlighted the positive international perceptions of Modi's leadership. They point to areas such as economic reforms, infrastructure development, digital transformation, foreign policy, and India's growing international profile as important features of his tenure.
Political leaders are best assessed through policies, measurable outcomes, democratic accountability, and their long-term impact on citizens and the country.
பாரதத்தில் எத்தனையோ அதிசயங்கள் கிறிஸ்தவ வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பே நடந்திருக்கிறது நமது கட்டிட கலைகள் தொழில் நுட்பங்கள் அனைத்தும் கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்பே இங்கு தோன்றியது
இதை ஒன்றும் தெரியாமல் சில கூமுட்டைகள் கிறிஸ்தவ வெள்ளைக்காரர்கள் வந்தார்கள் அதைச் செய்தார்கள் இதை செய்தார்கள் என்று புரடா விடும் கூமுட்டைகள் இன்னும் தமிழகத்தில் அதிகம் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணையை இன்னும் பார்க்காமல் அந்த கூமுட்டைகள் இருக்கிறார்கள்
அது மட்டுமா தஞ்சை பெரிய கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள்
இப்படி எத்தனை கட்டிட கலைகள் தமிழகம் முழுவதும் நிறைந்திருக்கிறது.
ஆனாலும் இந்த கூமுட்டைகள் இன்னும் கிறிஸ்தவ வெள்ளைக்காரனை தான் தோளில் சுமக்கிறார்கள்
இந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மனிதர்களால் இதைச் செய்திருக்க முடியுமா…?
ஒரு முழு மலையை மேலிருந்து கீழ்வரை செதுக்கி உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒற்றைப் பாறை கோவில்களில் ஒன்றான எல்லோரா கைலாசநாதர் கோவில் நமக்கு சாட்சியாக இருக்கிறது,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவில்,
• ஏன் இந்தக் கோவில் மேலிருந்து கீழே செதுக்கப்பட்டது?
• அகற்றப்பட்ட பாறைகள் பற்றிய மர்மம் என்ன?
• ஏன் இது பண்டைய இந்தியக் கட்டடக்கலையின் தலைசிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது?
இந்த வரலாற்றுப் பயணத்தை முழுமையாக பாருங்கள்.
நமது கட்டிடக்கலைகளும் மருத்துவ முறைகளும் உலகத்தை ஆச்சரியப்படுத்த வைக்கிறது
இஸ்லாமிய கொள்ளைக்காரர்கள் நமது தேசத்திலிருந்து அதிகமான பொக்கிஷங்களை கொள்ளை அடித்து சென்றார்கள்
ஆனா கிறிஸ்தவ வெள்ளைக்காரன் பொக்கிஷங்களை மட்டும் கொள்ளையடிக்க வில்லை
நமது ஓலைச்சுவடிகளையும் அதில் எழுதி வைத்த பெரிய பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றான்
அதை வைத்து தான் பல கண்டுபிடிப்புகளை அவன் கண்டுபிடித்தான் இன்றும்
அந்த பொக்கிஷங்கள் அவர்கள் கண்டுபிடிப்புக்கு வழிகாட்டியாக இருக்கிறது
ஆனால் பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்ததாக ஆதாரத்தை கொடுக்கிறார்கள்
பல ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்தியாவில் யுத்தம் நடக்கும் போது வீரர்களுக்கு ஏற்படும் காயத்துக்கு அன்றைய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தார்கள் தையல் போட்டார்கள் சரியான மருந்துகளை கொடுத்தார்கள்
இதைப் பற்றி ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்கள் என்ன மருந்து எதற்கு உதவும் என்று
அவையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு சென்று தான் இன்று புது மருந்துகளை அவர்கள் தயார் செய்து உலகம் முழுவதும் தருகிறார்கள்.
அப்போது கூறுங்கள் அறிஞர்களும் பெரும் கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர்களும் எந்த நாட்டில் வாழ்ந்தார்கள் என்று அது கட்டிடக்கலையாக இருந்தாலும் மருத்துவ துறையாக இருந்தாலும் அரசை எப்படி நடத்த வேண்டும் என்ற கணிதத் துறையாக இருந்தாலும் பாரதத்தில் இருந்து தான் உலகத்துக்கு சென்றது.
இதை நான் பதிவு போட்டால் என்னை சங்கி என்று கூறுவார்கள்
சங்கி என்றால் பெருமையானவன் அந்த வார்த்தையை நான் 100% ஏற்றுக் கொள்கிறேன்
வாழ்க பாரதம்
வந்தே மாதரம்
பாரத் மாதா கி ஜே.
மக்கள்வரிப்பணத்தில் கடந்த ஆண்டு குடும்பத்துடன்
Ex.MLA மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு பயணம் செய்து அங்கே மக்கள் வரிப்பணத்தில் சூதாடும் அந்த பழைய காணொளி.
நேற்று தமிழக அரசு செலவினங்களை குறைக்க வேண்டும் என கருத்து கூறிய சேப்பாக்கம் சேகுவாரா @Udhaystalin கண்ணில் படும் வரை பகிரவும்