@sumanthraman@RahulGandhi Nope,this isn’t battlefield but election field.contesting depends on winnability and its a realistic and practical approach.rae bareli isn’t easy either
ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று!
நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.கழகம் இன்று 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு.
சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில்,
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம்.
எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.கழகம்.
நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம்.
கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்!
வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்!!
#DMK78
பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!
நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!
#AnnaForever #AnnaLivesOn #PerarignarAnna
This bill is not to protect future Rohith Vemullas, but a well crafted strategy to create more Vemullas - full of victim mindset, grievances turned into grudge and bile, ready to fight at drop of hat, forgetting every small joys of life to become a perennial cynic.
விடுதலை 2 - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 4:
சமத்துவம் எனும் எளிய தத்துவம் கொண்ட எம்.ஜி.ஆர்.. தனது உயிலில் எழுதி வைத்தது தன் பரம்பரை சொத்தையோ அல்லது மக்களிடம் லவட்டிய பணத்தையோ அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உழைத்து சம்பாதித்தது. விவரங்கள்:
* தனது சொத்துக்களின் பெரும் பகுதியை மக்களுக்கு பயன்படும்படி எழுதி வைத்தார்.
* சிறிய பகுதியை மட்டுமே தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கினார்.
* பல சொத்துக்கள் கட்சிக்காக மாற்றி எழுதப்பட்டு விட்டன.
* ராமாவரம் வீடு, ராயப்பேட்டை கட்சி ஆபீஸ், தி.நகர் வீடு (எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்), அடையாறு சத்யா ஸ்டுடியோ, கோடம்பாக்கத்தில் தற்போது செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர் பள்ளிகள்..
* .. வட பழனி ஜே.ஆர்கே. பள்ளி, விருகம்பாக்கம், செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கான பள்ளி, சாலிகிராமத்தில் உள்ள தோட்டம் என அவரது சொத்துக்கள் அனைத்தும் மக்கள் பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ளன.
* எந்த சொத்தையும் எம்ஜிஆர் - ஜானகி உறவினர்கள், வாரிசுகள் விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது. அவர்கள் வசிக்கக் கொடுத்துள்ளது ராமாவரம் தோட்டத்தில் உள்ள ஒரு பகுதி மட்டுமே.
-----
ஆகவே.. பல பொக்கிஷ தத்துவங்களை வைத்துக்கொண்டு தன்னலம் மிக்க தலைவராய் இருப்பதை விட...
தத்துவமே இல்லாமல் போனாலும் .. இப்படியான தன்னலமற்ற தலைவர்கள் இருப்பதுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
சார்புத்தன்மைக்கு சோரம் போயிருந்தாலும்.. விடுதலை 2 வெற்றிபெற வெற்றிமாறருக்கு வாழ்த்துகள்.
இது 2018 ல் கிடைத்த RTI தகவல்.
2019 வெற்றிக்குபின்
Professional Consultants என்ற பேரில் தனியார் நிறுவனத்தில பணியாற்றி கொண்டிருந்த பார்பனர்களை ஒன்றியஅரசு பணிகளில்
3ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி
இடஒதுக்கீட்டை ஒழித்த BJPஅரசு
SEBI மாதவி புச்சும் இம்மாதிரி பதவிக்கு வந்தவர்!
* தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது திமுக அரசு என்று சொல்வதா? சங்கி அரசு என்று சொல்வதா?
* திராவிட அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வருகிறது திமுக அதன் நீட்சியே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
* எந்த ஒரு பிரிவினையும் மதபேதமும் இன்றி ஒன்றாக இருக்கும் பள்ளி மாணவர்களிடம் " கொண்டாடுவோம் கொண்டாடுவோம் மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம்" என்றெல்லாம் உறுதிமொழி எடுக்கவைத்து பிரிவினை வாதத்தை தூண்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
#DMKFails #TamilNadu #VinayagarChaturthi #VinayakaChaviti #Schools #Students
@sumanthraman@AIADMKOfficial@EPSTamilNadu Don't rub salt into our wounds doctor. There's hasn't been a single inner party change or reform after consecutive electoral drubbings