நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.@NGowthaman10 அவர்கள் தலைமையில் வேதாரண்யம் தொகுதியில் மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. உடன் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டன��்.
#DMKNagai
காவல்துறையில் வீரமரணமடைந்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று #PoliceCommemorationDay அனுசரிக்கப்படுகிறது.
நமது பாதுகாப்புக்காக, அமைதியை நிலைநாட்டிட, குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் சீர்மிகு பணியாற்றி உயிர் நீத்த தியாக சீலர்களான காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்!