₹4,300 கோடி… யாருடைய பணம்?
பெயரே தெரியாத சில கட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி நன்கொடை எப்படி?
“இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்
மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பையும் காக்க சூழ்ச்சிகளை வீழ்த்தி உறுதியோடு போராடுவோம்!
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அவைக்கு வந்திருந்த 528 உறுப்பினர்களில் ஆதரவாக 298 வாக்குகளும் (56.44%), எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தேவையான 66.67% (மூன்றில் இரண்டு பங்கு) பெரும்பான்மை கிடைக்காமல், வெறும் 56.44% வாக்குகளை மட்டுமே பாஜக கூட்டணி பெற்றதால், 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைத் தோற்கடித்து இந்திய ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் நாம் வெற்றிபெறச் செய்தோம். அன்றைய தினத்தில் அவைக்கு உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வருகை தந்து வாக்கெடுப்பில் பங்கேற்றதும், எதிர்க்கட்சிகளின் உறுதியான ஒற்றுமையும்தான் அந்தச் சூழ்ச்சியை முறியடித்தது. ஏனெனில், இந்த மசோதாவைத் தோற்கடிக்க நாடாளுமன்ற அவைக்கு உறுப்பினர்கள் நேரில் வருகை தருவது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
ஆனால், சமீபகாலமாகப் பாஜக தனது அத்துமீறிய ஜனநாயக விரோத முறைகள் மூலம் சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 540 ஆக உள்ளது. இதில் 66.7% (2/3) பெரும்பான்மைக்கு 360 வாக்குகள் தேவை என்ற நிலையில், @narendramodi தலைமையிலான NDA கூட்டணிக்கு 318 (58.89%) உறுப்பினர்களும்,
காங்கிரஸ் (98), சமாஜ்வாதி (37), திரிணாமுல் (8) உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகளைக் கொண்ட INDIA கூட்டணிக்கு 184 உறுப்பினர்களும் உள்ளனர்.
இங்கு எஞ்சியுள்ள 38 உறுப்பினர்களின் நிலைப்பாடுதான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
இந்த முக்கியமான கட்டத்தில், எஞ்சியுள்ள பிரிவினர் எதிர்த்து வாக்களிப்பதோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து விலகியிருப்பதோ மோடி அரசுக்கு மறைமுகமாக 2/3 பெரும்பான்மையைப் பெற்றுத் தரவே வழிவகுக்கும். தமிழ்நாட்டு மக்களும் இந்திய தேசமும் உங்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு அளித்த வாக்கையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் காக்க கொள்கைப் பிடிப்போடு நிற்கப்போகிறீர்களா?
அல்லது
மோடியின் அரசியலமைப்புத் தாக்குதலுக்குத் துணைபோகப் போகிறீர்களா?
வரலாற்றில் துரோகத்தின் அடையாளமாக "எட்டப்பன்" எப்படி நூற்றாண்டு கடந்தும் நினைவுகூரப்படுகிறானோ, அதேபோலத் தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து மோடி அரசுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்!
#SaveDemocracy #Delimitation #TamilNadu @INCIndia
மகளிர் இடஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது. நாடாளுமன்றம் 2023-இல் இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது, இது ஏற்கனவே நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது.
தற்போது அரசு முன்வைக்கும் திட்டத்திற்கும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் திருத்தமானது, தொகுதி மறுவரையறை மற்றும் தொகுதிகளின் எல்லைகளை திட்டமிட்டு மாற்றி முறைகேடுகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு முயற்சியாகும்.
சாதி வாரி கணக்கெடுப்புத் தரவுகளைப் புறக்கணிப்பதன் மூலம் ஓபிசி (OBC), தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களின் 'உரிமைப் பறிப்பை' (Hissa Chori) நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் தென்னிந்தியா, வடகிழக்கு மாநிலங்கள், வடமேற்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் அநீதியாக நடத்தப்படுவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
- திரு @RahulGandhi
One of the BJP's dangerous plans is to “gerrymander” all Lok Sabha seats to its advantage for the 2029 elections
The proposed Bills remove all Constitutional safeguards on delimitation, giving full power to the Delimitation Commission which the govt itself will appoint and direct.
We have seen how BJP does this - it hijacked delimitation in Assam and Jammu and Kashmir, where it split up anti-BJP regions and communities for electoral advantage. As a result,
- some seats have 25 lakh voters, while some have only 8 lakh
- some seats have 12 Vidhan Sabha segments, while some have only 6
- some seats are broken into pieces without connection, sometimes divided by rivers or mountains
Having captured the Election Commission, PM Modi is confident that he can capture the Delimitation Commission too. The Congress will not allow this to happen.
Delimitation should be based on a transparent policy framework, developed after wide consultations with a consensus. Indians of all communities and States should feel confident that they will be represented and their voices will be heard.
This is the only way forward to protect and strengthen our democracy.
@INCTamilNadu ன் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்,
@TNCCRW தலைவர் திரு.ஆர்.மாணிக்கவாசகம்,அவர்கள் கலந்துகொண்ட தேர்தல் அறிக்கைக் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற போது..
@rmvasagam#Congress#manifesto#election2026
சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு,
வேதாரண்யம் பேருந்து நிலையம்
அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு,
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.P.V.இராஜேந்திரன்,அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய போது..
#AmbedkarJayanti
“Any delimitation involving an increase in the strength of the Lok Sabha must be politically, and not just arithmetically equitable.”
Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi ji writes about how the real concern in the important process of women’s reservation are the risks and inequities posed by a rushed delimitation.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்,வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களுக்கு ஆதரவாக கருப்பம்புலம் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் நிர்வாகிகளோடு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது..
#Vote4DMK
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்,வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களுக்கு ஆதரவாக பஞ்சநதிக்குளம் (மேற்கு) ஊராட்சியில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளோடு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது.
#வெல்வோம்_ஒன்றாக#Vote4DMK
The Congress alliance government in Puducherry will be built on guarantees that support the people:
• ₹2000/month support for unemployed youth
• 30,000 new jobs in public & private sectors
• Free bus travel for women
• Govt job age limit relaxed up to 40 years
• ₹20 lakh health insurance for every family
These aren’t empty promises - they’re the foundation of dignity and security.
Let’s build a Puducherry together that truly reflects the voice of its people.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர், திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களை ஆதரித்து தோப்புத்துறைப் பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளோடு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது..
#Election2026#வெல்வோம்_ஒன்றாக#Vote4DMK
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களை
ஆதரித்து பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளோடு,வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது..
#Election2026#வெல்வோம்_ஒன்றாக#Vote4DMK@girishgoaINC
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களை
ஆதரித்து பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளோடு,வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது..
#Election2026#வெல்வோம்_ஒன்றாக#Vote4DMK@girishgoaINC
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர், திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களை ஆதரித்து தோப்புத்துறைப் பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளோடு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது..
#Election2026#வெல்வோம்_ஒன்றாக#Vote4DMK