Today’s victory reminds me of the Thirukural:
“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்”
which translates to:
“O my foes, stand not before my leader;
for many who did, have turned to stone today.”
Our leader Hon. CM @mkstalin has turned to stone all those who sought to undermine the democratically elected Government and has reaffirmed that the will of the people of Tamil Nadu is supreme!
மாண்பமை உச்சநீதிமன்றம், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததையொட���டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பி.வில்சன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Today, I participated as the Chief Guest and distributed prizes to the winners at “the Grand Valedictory Function of Mega Sports Event 2026”, organised by Vidyal Youth, Sacred Heart Church, Valan Nagar, Chennai. Rev. Fr. L. Lawrence, Director of the Commission of Youth, and Rev. Dr Xavier Dass, Parish Priest, for gracing the occasion.
Addressing the young participants on the theme “Empowering Youth for a Drug-Free Society,” I encouraged them:
“Say No to Drugs. Choose the path of dreams and happiness through sports, studies and service. Be responsible citizens and make a positive contribution to your community and the nation.”
@suraj_yadav2005@mkstalin@Udhaystalin@arivalayam You're correct, Suraj. The confusion is due to an incorrect translation on the X platform. Hence, I posted the English version of my Tamil post on this speech by our Hon'ble Thalaivar.
குற்றவாளிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாறிவிட்டது. தற்போதைய நிர்வாகத் திறனற்ற தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில்தான் போட்டி.. ஒன்று மின்வெட்ட��..மற்றொன்று அரிவாள் வெட்டு.
கழக முப்பெரும் விழாவில் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள்!
@Udhaystalin @arivalayam @DMKITwing
Addressing the annual Mupperum Vizha event at Kalaignar Arangam at the DMK headquarters, Hon'ble Party President Thalaivar @mkstalin said that “Tamil Nadu has turned into a hunting ground for criminals. Under the current incompetent TVK Government, the only competition is between two things: power cuts and sickle cuts (murders and murder attacks). “Every day, there are murders to the extent that it is difficult to keep count, and Tamil Nadu has become a 'hunting ground for criminals."
Sad to hear that Payal Mehta (@payalmehta100), Senior Journalist, New Delhi (@CNNnews18), is no more. She collapsed during a visit to Mumbai, and around 2 am she was taken to the hospital. Before any treatment could be administered, she passed away.
She was a soft-spoken senior journalist who interacted with MPs across party lines and kept us informed with updated political and administrative developments in Delhi. Recently, I attended her father’s memorial prayer meeting held at the Constitution Club. It’s a great loss to the fourth estate. My heartfelt condolences to her family and friends. May the departed soul rest in peace.
☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்!
☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்!
☀️ திராவிட முன்னேற்றக் கழகம் - சாமானிய மக்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்!
இந்தப் ப���ராளுமைகளின் பிறந்தநாளையும், பேரியக்கத்தின் பிறந்தநாளையும் இணைத்துக் கொண்டாடும் #முப்பெரும்_விழா - வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மட்டுமல்ல; அடுத்த தலைமுறை முன்னோக்கிப் பயணிப்பதற்கும்தான்!
சிந்திக்காமல் Scroll செய்வதும், சரிபார்க்காமல் Share செய்வதும் அல்ல அரசியல். Clarity over Virality என்பதே இளைஞர்களின் அரசியலாக உருப்பெற உழைப்போம்!
வெளிநாட்டு நிதி பங்களிப்பு (ஒழு��்குமுறை) திருத்த மசோதா – 2026 குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இம்மசோதா குறித்து குழுவின் முன் விளக்கமளித்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதியார் திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் – நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆ.ராசா @dmk_raja , எம்.பி.,அவர்களுடன் இணைந்து, இந்தக் குழுவின் தலைவர் திரு. சஞ்சய் ஜெய்ஸ்வால், எம்.பி., அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளோம். அதில், குழுவின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், சாட்சிகளின் பட்டியல் மற்றும் பிற ஆவணங்களை முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், நாடு முழுவதும��� உள்ள பல்வேறு ��ரப்பினரின் பரவலான பங்கேற்பை உறுதி செய்வதுடன், கணிசமான சிறுபான்மை மத சமூகங்கள் வசிக்கும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் குழுவின் ஆலோசனை நடைமுறையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.
I attended the first sitting of the Joint Parliamentary Committee (JPC) on the Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026, where representatives of the Ministry of Home Affairs briefed the Committee.
Along with our DMK Party Deputy General Secretary, Hon’ble Thiru A. Raja, MP @dmk_raja, as per the instructions of our Hon Thalaivar @mkstalin, we have sent a letter to the Hon’ble Chairman of the Committee, Thiru Sanjay Jaiswal, MP, seeking transparency in the Committee’s proceedings, pre-circulation of witness lists and papers, and calling for inclusive, nationwide, wider stakeholder participation, including representation from States with substantial minority religious communities.
@mkstalin@Udhaystalin@arivalayam
மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் அவமதிப்பு செய்யப்பட்டதையும், அது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் திருமதி.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்த சில கருத்துகளையும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்திகள் உண்மையெனில், இத்தகைய ஆணவப் போக்கிற்கு அரசியலமைப்புச் சட்டத்தால் இயங்கும் ஜனநாயகத்தில் எந்த இடமும் இல்லை.
தலைமை நீதிபதி என்பவர் நாட்டின் மூன்று முக்கிய அங்கங்களில் ஒன்றான நீதித்துறைக்குத் தலைமை வகிப்பவர் ஆவார்.
நெறிமுறை அடிப்படையில் எடுத்துக்கொண்டால், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்���ுப் பிறகு தலைமை நீதிபதி இடம்பெறுகிறார்.
மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு முன்வரிசையில் இருக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அவமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அருள்மிகு மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவைக் கா��ும் வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் பக்தர்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் புனித நீரான தீர்த்தத்தைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோர வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
The media reports Hon. Minister Jagadeeshwari’s remarks concerning the Hon’ble Chief Justice of the Madras High Court and the insult inflicted upon him at the Madurai Meenakshi Amman kudamuzhugu function.
If these reports are accurate, such arrogance has no place in a constitutional democracy. The Chief Justice heads the judiciary—one of the branches of government. According to protocol, he is kept after the Governor, the Chief Minister, and the Speaker. When other Ministers and members of the ruling alliance, such as MPs and MLAs, have been given front-row seats, why was the head of the judiciary insulted?
Above all, the devotees were insulted by being denied a glimpse of the Kumbaabisegam festival of Goddess Meenakshi, and they were not allowed to receive blessed holy water (theertham).
The Chief Minister @CMOTamilnadu should issue a personal apology on this matter and ensure that such incidents do not recur in the future.
செப்டம்பர் - 17
தமிழ்ச் சமூகத்தின் காவல் அரணாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள்!
இந்த வரலாற்றுப் பெருநாளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்தளித்த கொள்கைப் பாதையில், கழகத்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் தொடந்து பயணித்து சமூக நீதியை வென்றெடுக்க உறுதி கொள்வோம்.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@dmk_youthwing
செப்டம்பர்-17
சமூகநீதி நாள்
பகுத்தறிவை விதைத்து,
சுயமரியாதையை வளர்த்து,
சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த “தந்தை பெரியார்” அவர்க���ின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழினைப் போற்றுகிறேன்.
@mkstalin @Udhaystalin @arivalayam @aifsoj
Remembering Thanthai Periyar on his birth anniversary, a life devoted to sowing the seeds of rationalism, nurturing self-respect, and raising an unwavering voice for social justice. I pay my humble homage to his enduring legacy and greatness.
@mkstalin@Udhaystalin@arivalayam
Today, the Finance Ministry announced charges on RuPay debit cards and UPI transactions above Rs. 2,000, the very methods that ordinary people like street vendors, flower vendors, tea shops, auto-rickshaws, taxis, grocery stores, and others use daily.
On 10 August 2026, during the debate on the Taxation and Other Laws (Amendment) Bill, 2026, I raised this concern in the Rajya Sabha. The Hon. FM @nsitharaman assured the House that small vendors would not face any charges. Yet, within just 35 days, that promise has been broken.
What I warned in Parliament has come true. The notification allows banks, etc., to impose an additional fee on UPI users for every transaction above the prescribed ceiling of Rs 2000. The Hon’ble Finance Minister’s assurances have been flouted with impunity, and she must intervene and withdraw the notification!
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வெற்றிபெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை
தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிட்டு 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தை வீழ்த்தி வெற்றி..
எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு நீதிபதி பரதசக்ரவர்த்தி
முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்
@PWilsonDMK
ஆஜராகி,வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், வழக்கில் எந்த வித ஆரம்ப கட்ட முகாந்திரமும் இல்லை என வாதம்..
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்துஉத்தரவு..
@evvelu@arivalayam@DMKITwing
@PWilsonDMK Yes we all had this premonition of a surreptitious charge likely to be imposed. U articulated the concern with clarity in Rajya Sabha. Despite a Solemn Assurance by HFM , what we apprehended has happened. Isn’t this a form of New Expenditure Tax on common ppl. @nsitharamanoffc