I receive the Padma Shri with humility and gratitude. This honour belongs to my patients, colleagues, students, and the people of India who shaped my journey in medicine and public service.
Service to humanity remains my lifelong mission. 🇮🇳
#PadmaShri#DrHVHande
With my nephew Surg Vice Admiral Vivek Hande, AVSM, VSM Director General (Organisation & Personnel) AFMS in the Office of DGAFMS. Taken in Hotel Ashok when he came to visit me in New Delhi where I had gone to receive the Padma Shri Award. Also in the picture is Dr.@krishna_hande
மொதோ நாள் இரவு உணவு சாப்பிட்டு உறங்கிய ரெண்டு பசங்க midnight ல எந்திரிச்சு அழ ஆரம்பிச்சிருக்காங்க..
ரெண்டாவது பையன் வாந்தி வருது வயிரு வலிக்குது தல சுத்துது ன்னு சொல்லிருக்கான்..அதே symptoms மூத்தவனுக்கும்..
அப்பா அம்மா நெனச்சுட்டாங்க food poison ஆயிருக்கு ன்னு ..night avacado juice சாபட்டுருக்காங்க னு அக்கம்பக்கத்தினர் சொன்னதாக தகவல்..
Ofcourse குழந்த தல சுத்துது வாந்தி வருது ன்னு சொன்னா பெற்றோர்கள் அப்டி தானே நினைப்பாங்க?
சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழாவும் Hospital க்கு தூக்கி ஒடிருக்காங்க..
போற வழியில் சின்ன பையனுக்கு pulse இல்ல..🥺
Hospital ல first food poison கோணத்தில் தான் பாத்ருக்காங்க..
ஆனா அங்க இருந்த ஒரு doctor க்கு இது snake bite ஆ இருக்க வாய்ப்பு இருக்கு ன்னு சொன்னதும் ..
அவுங்க relatives க்கு ph பண்ணி வீட்ட தொறந்து பாக்க சொல்லிருக்காங்க பாத்தா..ஹால் ல கட்டு விரியன்..நெளியுது..
அதோட size..100gm bottle குள்ள அடங்கிடும் அவ்ளோ சின்னது..
Experts என்ன சொல்றாங்க ன்னா..
கட்டுவிரியன் /சங்கு விரியன் பாம்புக்ளின் பற்கள் எந்த அளவுக்கு குட்டி ன்னா கடிச்சா தெரியாது..தன்னை பாம்பு கடிச்சிருக்கு ன்னே தெரியாது.. வலி இருக்காது..
அதொட toxin first மூளைக்கு தான் போகும்..தலை சுற்றல் ..பின்பு கண் பார்வை மங்கும்..then அவ்ளோதான்..
இப்டி இருக்கையில்..நியூஸ் ல அம்மா அப்பா அலட்சியம்..
பசங்க எங்கள ஏதோ கடிச்சிருக்கு ன்னு எடுத்து சொல்லியும் காலெல பாத்துக்கலாம் னு சொன்னாங்க னு சொல்றதெல்லாம் எவ்ளோ அபத்தம்..
அல்ரெடி ஒரு குழந்தையை இழந்திருக்காங்க..
ரெண்டாவது பையன் ரொம்ப serious ஆ icu ல இருக்கான்..அது போதாது ன்னு இப்டி பெற்றோர்கள் மேல பழி போட்டு அப்டி உங்க TRP ஏத்தனுமா?
Snake bite ன்னு identify பண்ண late ஆனதால் தான் இந்த சோக நிகழ்வு..உடனே antivenom கொடுத்திருந்தா பொழச்சிருக்கும் கொழந்த..
Be kind news channels..
Already those parents are going through a lot..🙏
ஒரு நாள் காலை பள்ளிக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில் இரண்டு மாணவர்கள் ஓடி வந்து ஏழாம் வகுப்பு சுகன் காலில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெஸ்க்கை யாரோ தள்ளிவிட்டு கால் வீங்குது சார் என்று கூறினார்கள்.சென்று பார்த்தபோது கால் சற்று வீங்க ஆரம்பித்திருந்தது. நான் அயொடெக்ஸ் எடுத்து தேய்த்து விட்டேன் நேரம் ஆக ஆக காலில் வீக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது உடனே அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு மருத்துவர் இரண்டு எமர்ஜென்சி கேசை பார்த்துக் கொண்டிருந்தார் செவிலியர், சார் ஒரு கால் மணி நேரம் ஆகும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றார்.சரி அதுவரைக்கும் க்த்திருக்க வேண்டாமே என்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பைக்கில் போகும்போது இல்ல சார் வெயிட் பண்ணி இங்கேயே பார்ப்போம் சார் என்றான் சுகன். நான் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த தனியார் மருத்துவமனை சென்றவுடன் அந்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க எழுதி கொடுத்தார் பக்கத்தில் எக்ஸ்ரே எடுக்க போய் அமர்ந்தோம். பணம் செலுத்த போகும் நேரத்தில் வேண்டாம் சார் நம்ம கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கே போயிடுவோம் சார் என்றான் அப்போது சற்றே கண்கலங்கி இருந்தது.ஏன் கண்கலங்குகிறாய் கால் ரொம்ப வலிக்குதா என்றேன். இல்ல சார் ஆயிரம் ரெண்டாயிரம் செலவானால் எங்க அம்மாவால கொடுக்க முடியாது சார் என்று தேம்பி அழ ஆரம்பித்தான். எங்க அப்பா வெளிநாட்டில் இருக்காங்கன்னு பொய் சொன்னேன் சார் எங்க அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு ரொம்ப நாளா பிரிஞ்சுதான் இருக்காங்க சார் என்றான்.எனக்கு வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு ,நீ ஏன் கவலைப்படுற எத்தனை ஆயிரம் செலவு வந்தாலும் நான் பாத்துக்குறேன் அம்மா கிட்ட கேட்க வேண்டாம் என்றேன் நான்... ரொம்ப நன்றி சார் என்றான் அழுது கொண்டே.. எக்ஸ்ரே எடுத்த பிறகு எலும்பில் ஒன்றும் பாதிப்பு இல்லை நரம்பில் அடிபட்டு இருக்கிறது அதனால் வீக்கம் என்றார் மருத்துவர் மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார் அனைத்தையும் வாங்கி அவர்கள் வீட்டில் கொண்டு விட்டு வந்தேன்.. உண்மையில் இளமையில் வறுமை கொடியது.. கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகளை நினைத்துக் கொண்டு வாழ்கின்ற குடும்பங்கள் இங்கே அதிகம் அதையும் தாண்டி பிரிந்து வாழும் போது அந்த குழந்தைகள் உண்மையில் மனதளவில் இது போன்ற கடினமான சவால்களை எதிர்கொள்கின்றார்கள்..மற்ற நேரங்களில் விவரம் புரியாத பையன் போல சுற்றி திரிவான்
விளையாட்டு பிள்ளையாகவே நினேத்திருந்தேன் ஆனால் அவன் குடும்ப நிலையை எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறான் என்று நினைக்கும் போது அவனைப்பற்றி பெருமையாக நினைக்க தோன்றியது.
தோல்வி பயத்தில் தமிழகம் முழுவதும் திமுகவினர் செய்யும் 2 பித்தலாட்டம்.
1. தபால் வாக்குகளை திருடுவது.
2. வாக்காளர் பட்டியல் வைத்து பெயர் மற்றும் வரிசை எண் கூறிப்பிட்டு ரூ 8,000 கூப்பன் வீடு வீடாக விநியோகிப்பது.
பெருந்துறையில் பெருந்தலைவர் அண்ணாமலையார் 🧡🧡🧡
சில பேருக்கு அண்ணாமலையார் முதுகு குத்தி எடப்பாடி பழனிச்சாமிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்வது பிடிக்கவில்லை. எனக்கும் வருத்தம் தான் ஆனால் அண்ணாமலையார் சாமானிய மக்களுடன் பயணிக்கும் எந்த ஒரு வாய்ப்பும் அவரை இன்னும் மக்கள்கிட்ட நெருக்கமாக கொண்டு செல்லும் என்பதை கருத்தில் கொள்ளும் பொழுது மனசுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி தருகிறது 🧡🧡🧡
@annamalai_k #Annamalai
@Johni_raja@umamurugan3 Dear, @annamalai_k யின் ஆட்டமே வேறு.
அவர் இன்னமும் மக்களை நெருங்கி வருகிறார்.
அதிமுகவான எனக்கு வாய்ஸ் ஏதும் இல்லை, அதனால்தான் கூட்டணி கட்சியின் செல்வாக்கான நபர் @annamalai_k வை வைத்து வாக்குபிச்சை கேட்கிறோம்.
அண்ணாமலையே பிரதானம் EPS அல்ல என்று தோழமை கட்சியே ஒப்புக்கொள்கிறது.
@SuryahSG@SavukkuOfficial இந்த ஒரு தாயின் மரணத்தருவாயில் என்னென்ன மனக்குமுறல்கள் உள்ளெழுந்ததோ!
இறை ஒன்றே அறியும்.
அத்தாயின் சாபமும் சொல்லொணாத்துயரமும் இந்த திமுகவினை சுவடே இன்றி அழித்தொழிக்கும்.
அந்தத்தாயொடு நிற்கப்போவதில்லை.
பசும்பொன் படம்னாலே நிறைய ஃபன்னி நினைவுகள்..
அப்பாவுக்கு இன்டியன் ஆயில்ல வேலைங்கறதாலே க்ளப்லர்ந்து மூவி டிக்கெட்ஸ் கிடைக்கும்..பசும்பொன் படத்துக்கும் கிடைச்சது
வீட்டுல Own யூஸ்க்கு ஆட்டோ இருந்துச்சு..ட்ரைவர் போட்டு ஓட்டறது..அன்னைக்கு அவரும் வர்ல..பெரியதம்பி கெஞ்சி கூத்தாடி நானே ஓட்டறேன்னு கேட்டான்..
போலீஸ் ஸ்டாப் காமிச்சா மட்டும் டக்குன்னு நிறுத்திரனும்னு சொல்லிட்டுத் தான் அப்பா வண்டில ஏறுனாங்க..
நல்லாத்தான் ஓட்டுனான்..
படம் ஒரே அழுகாச்சி..தங்கை தம்பிகளுக்கு சுத்தமா பிடிக்கல..அதுக்காக மூணு பேரும் திரும்பி உக்காந்து ஸ்னாக்ஸ் சாப்ட்டுக்குட்டு ஒரே டிஸ்டர்பன்ஸ்.. அப்பா அப்பவே கடுப்பாத்தான் இருந்தாங்க.
திரும்பி வரும் போது பூந்தமல்லி ரோட்ல போலீஸ் அந்த ஸ்டாப் போர்டு வச்சிக்கிட்டு நிறுத்த சொன்னார்..இவன் பதட்டத்துல ஆட்டோவ கண்ட்ரோல் பண்ண முடியாம நேரா அந்த ஸ்டாப் போர்ட் ஆட்டோ ஃப்ரன்ட் கிளாஸ்ல ஒட்டற மாதிரி போய் நிறுத்தினான்.போலீஸ்காரும் பயந்துட்டார்..எங்க அப்பாவும் பயந்துட்டார்..அதே கோவத்துல நங்குன்னு ஒரு கொட்டு வச்சார் அவன் மண்டைல..அவன் உடனே ஆட்டோவ விட்டு இறங்கி கூப்பிட கூப்பிட திரும்பாம சரசரன்னு நடந்து போயிட்டே இருந்தான்..போயே போய்ட்டான்..
கடைசில அந்த போலீஸ்காரே தெரிஞ்ச ஆட்டோக்காரை பிடிச்சி வீட்ல கொண்டு போய் விடச் சொன்னார்..
கோச்சிட்டு போனவன் ஃப்ரெண்டு ரூம்ல படுத்துட்டு மறுநாள் வந்தான்..ஒருமாசம் எங்கப்பா அவன்ட்ட பேசல..
எங்கம்மாவா அவனுக்கு பயங்கர சப்போர்ட்டு..வளந்த பிள்ளைய நடுரோட்ல அடிக்கலாமான்னு..
எங்களுக்கு அவனை காலமெல்லாம் கலாய்க்க ஒரு விஷயம் கிடைச்சது..😊