நாங்க யாருக்கு ஓட்டு போடணும்னு முடிவு எடுக்க நீ யாருடா மொதல்ல 😡😡
பேருக்கு பெரியார் கொள்கை எல்லாம் பேசிட்டு BJP RSSகு ஓட்டு போட சொல்ற😡😡
உன்ன மாதிரி ஒரு தரங்கெட்ட சந்தர்ப்பவாதி கொத்தடிமைய தமிழ்நாடு இதுக்கு முன்னாடியும் பார்க்கல இதற்கு அப்புறமும் பார்க்காதுடா மானங்கெட்ட சத்யராஜ் 💯💯
8 மணிக்கு counting start Achu Dmk 40+ ,Tvk 2 8:45 ஆச்சு TVK 80+ ,Dmk 40 le ninuchu adhu அப்படியே continue Achu , கொம்மாளா, அரை மணி நேரத்துல 2 கட்சியும் அரண்டு போய்ட்டாங்க ,Absolute cinema na Adhu May 4 dha @CMOTamilnadu 😭🔥🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
ஒரு பெரிய உண்மைய சொல்லனும்னா.. Ipl பாத்து 4 நாள் ஆச்சு.... யாருக்கு யாருக்கு மேட்ச்னு கூட பாக்கல🤣🤣🤣🤣🤣🤣
IPL ல விட அரசியல entertainment ஆக்கிட்டான் என் தலைவன் 😍😍😍😍
108 சீட்ட குடுத்த கடவுள் ஏன்டா ஒரு 10 சீட்ட குடுக்கல்லன்னு நீங்க எல்லாம் யோசிக்கலாம். இங்க தான் நீங்க கடவுளோட திருவிளையாடல பாக்கணும். அவர் நினைச்சிருந்த அந்த 10 சீட்ட ஈஸியா குடுத்துருக்கலாம். ஆனா நீங்க இத்தனை நாள் மக்களோட போராளிகள்ன்னு நம்பிட்டு இருந்த ஐயா ஸ்டாலின். And பழனிசாமிய இவங்க பதவி and பணத்துக்காக ஒண்ணு சேர்ந்து என்ன வேணும்னாலும் செய்யலாம்ன்னு தீட்டிய திட்டம் எல்லாம் மக்களுக்கு தெரியாம போயிருக்கும். அப்றம் 2 MLA வ வச்சிட்டு DCM போஸ்ட் குடுத்தா தான் வருவேன்ன்னு சொல்லிட்டு இருக்குற போரழிய மக்களுக்கு தெரியாம போயிருக்கும். அதவிட தன்னோட பதவிக்காக. மதவாத சக்திகள். ADMK. PMK. BJP. AMMK. போன்ற துடைத்து எறியபடவேண்டிய அழுக்குகள் கிட்ட முதல்வர் விஜய் போகமா இருந்ததையும் நாடு அறிந்தது.