இவுரு போலீஸ் அதிகாரத்தை வைத்து வழக்கு போடுவாராம், முன் ஜாமீன் வாங்கினால் திமுக காரன் பயந்துட்டானாம்.
நல்லா நியாயம் பேசுறாங்க..
😂😂😂
ஏமாற்றி கோயில் சொத்தை வாங்கியவர் என்றால் நீதி மன்றம் எப்படி முன் ஜாமீன் வழங்கும்?
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என மேடையில் முழங்கும் தவெக இடைத்தேர்தல் பரப்புரையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு உள்ளனர் !
என்னங்க சார் உங்க தூயசக்தி !
@TVKVijayHQ
#WATCH | "எப்போவும் 10ம் தேதிக்கு வர காசு இந்த மாசம் 22ம் தேதி ஆயிடுச்சு, ஆனா இன்னும் வரல" - முதிய தம்பதி வேதனை
குன்றக்குடியில் முதியோர் உதவித்தொகை தாமதம் ஆனதால், பணம் இல்லாமல் தவித்த முதிய தம்பதி ரூ.200 கடனாக வாங்கி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருகை
#SunNews | #Sivaganga | #TVKVijay | @CMOTamilnadu
சவுக்கு இன்றைக்கு வீரமணி விஷயத்தில் காங்கிரஸ் SC/ST தலைவராக இருந்த ரஞ்சன் குமார் கட்டப்பஞ்சாயத்து பண்ணி பணம் வாங்கியதை போட்டு உடைத்து இருக்கான். அந்த ரஞ்சன் குமாரின் நெருங்கிய நண்பர் ஷாலின் மரியா லாரன்சு. ராகுல் கூட்டத்திற்கு ஷாலினை அழைத்து சென்றவர். அவரையும் விசாரிப்பார்களா?
பரப்புற பொய் எல்லாம் பரப்பிட்டு புகார் கொடுக்கவும் மண்டி போட்டான் தற்குறி..
தெரியாமல் செய்யும் தவறுக்கு தான் மன்னிக்கனும் தெரிந்தே செய்யும் தவறு செய்தவனை கண்டிப்பாக விடக்கூடாது @sailaks11