தமிழகம்..
தமிழர்கள் தலைநிமிர..
சாதனை சரித்திரம் நிகழ்த்தப்பட்ட நாள்.
வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் எழுச்சிமிகு பாடல்.
#AIADMK_எழுச்சிமாநாடு
"ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக ஜெயிலுக்கு சென்றவர்.. அவருக்கு ஹிந்தியில பெயர் போட்டதற்காக தான் நன்றி சொல்லி இருக்காங்க.." - செல்லூர் ராஜு
#Chennai | #ADMK | #SellurRaju | #Hindi | #PolimerNews
புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் சுமார் 60 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அறிவித்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு 2019ம் ஆண்டு, ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் மாநில நிதியின் கீழ், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தேன். இத்திட்டத்தின்படி பவானி ஆற்றின் உபரி நீரான 1.5 டி.எம்.சி தண்ணீரினை காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து நீரேற்று முறையில் குழாய்களின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலுள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ��ரிகள் மற்றும் 971 குட்டைகளும், சுமார் 24,500 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும். 2021ல், எங்களது ஆட்சி முடிவில், சுமார் 90 சதவீத பணிகள் முடிவுற்றிருந்தது. எஞ்சிய 10 சதவீத பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் நிலையில் இருந்தது.
அஇஅதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டது இந்த விடியா திமுக அரசு. நான் பலமுறை சட்டமன்றத்திலும், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாயிலாக பேட்டிகள், அறிக்கைகள் மூலமாகவும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முடிக்க வலியுறுத்தியும், 3 ஆண்டுகள் கழித்து ரூ.250 கோடி கூடுதல் செலவில், எஞ்சிய 10 சதவீதப் பணிகளை முடித்து, இன்றுதான் பொம்மை முதலமைச்சர் திறந்துள்ளார். இதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே எஞ்சியப் பணிகளை முடித்து திறந்திருந்தால், மூன்று மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவை மற்றும் மக்களின் குடி��ீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.
இதுபோல ஏற்கனவே சேலம் மாவட்டம், தலைவ��சலில் எங்கள் ஆட்சியில் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்றும், கிடப்பில் போட்டுள்ள காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும் என்றும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@mkstalin @CMOTamilnadu
@AIADMKOfficial
புரட்சித் தலைவி அம்மா கொடுத்த வாக்கை காப்பாற்றியவர்;
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை மக்களுக்கு அளித்த புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களைப் போற்றி வணங்குவோம் 🙏
யார் யார் கட்சியில் செயல்படவில்லையோ அது கிளை செயலாளராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி எழுதி கொடுங்க மாத்தி கொடுத்துடலாம். செயல்படாதவங்க யாரும் இங்க தேவையில்லை. அண்ணன் @SPVelumanicbe
இதுதான் #அஇஅதிமுக#ADMK@AIADMKOfficial
வெள்ளைக் குடை வேந்தர் பரிதாபங்கள்!
அன்று GO BACK என்று சொன்ன அதே வாய்கள், இன்று WELCOME என்று சாமரம் வீசுகின்றன....
எல்லாம் ஒரு கருணாநிதி முகம் பதித்த செல்லாக்காசு (சாயங்காலம் தான் செல்லும்) படுத்தும் பாடு!
#நீ_சூரியன்_நான்_தாமரை
முன்னாள் அமைச்சர் @OfficeofminMRV
அவர்கள் மீது தொடர்ந்த வழக்கை பொறுத்தவரை அந்த நிலத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விடியா திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிற காரணத்தினால் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் முன்னாள் அமைச்சரை கைது செய்துள்ளனர்.
கழகப் பொதுச்செயலாளர்
@EPSTamilNadu அவர்கள்.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பிறகு வேண்டுமென்றே திட்டமிட்டு அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகி இருக்கிறது.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
-க���ூரில் முன்னாள் அமைச்சர் @OfficeofminMRV அவர்களை சந்தித்த பின் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பேட்டி.