கோவையில் 2018ல் சூயஸ் நிறுவனத்திற்கு நீர் வினியோக உரிமையை கொடுக்க ஒப்பந்தம் போட்டது அதிமுக.அதாவது (உங்க சித்தப்பா அரசு).
சேலம் மாநகராட்சில் ஒப்பந்தம் போட்டது திமுக அரசு(தற்போதைய உங்க முதலாளி)கோவையில் சூயஸ் 2018ல் இருந்து இதுவரை நீர் வினியோகம் செய்கிறது,சீமான் செய்த போராட்டம் எத்தனை,ஒவ்வொரு பெருநிறுவனத்தின் முறைகேடுகளை பற்றி அறிக்கை விட்டு வசூல் செய்வது தானே உங்கள் வழக்கம்,சூயஸ் நிறுவனம் சேலம் வினியோக உரிமைக்கு இன்னும் கப்பம் கட்டவில்லையா? இல்லை குறைவாக கொடுத்துள்ளதா?வழக்கம் போல் ஒரு டுபாக்கூர் அறிக்கைய வெளியிட்டு இருக்குறீர்கள்.கூகுல் சொல்வது போல டுபாக்கூர் அரசியல்வாதி டுபாக்கூர் அறிக்கைத்தானே தரமுடியம்!
(அறிக்கை எழுதி கொடுப்பவரை சரியான தகவலின் அடிப்படையில் எழுத சொல்லுங்க!)
@imrajmohan@LoyolaMani@Seeman4TN
எந்த கேள்வியும் பள்ளிக்கு மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஒப்புதல் கொடுக்க வில்லை,
1.சுகாதரத்துறையின் அனுமதி,
2,கட்டிடப் பயண்பாட்டை குறித்து வட்டாச்சியர் அனுமதி,
3.கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து கட்டிடப் பொறியாளர் அனுமதி,
4.கும்பகோனம் தீ விபத்துக்கு பிறகு தீயனைப்பு துறையின் அனுமதி இருந்தால் தான் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது ,எந்தப்பளியும் நிறந்தரமாக மூடவில்லை.
தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக மாணவர்கள் சேரவில்லை என்றால் தான் தற்காலிகமாக செயல்பாட்டை நிறைத்தி வைத்திருக்குறது அரசு, எதுமே தெரியமல் வாங்குன காசுக்குகூவக்கூடாது! தனியார் பள்ளியை மிரட்டிபணம் வாங்குவதற்காக சீமானும் நீயும் செய்கிற வேலை என்பது தமிழக மக்களுக்கு தெரியும்,சென்ற ஆட்சியில் சீமான் திராவிட மாடலை கண்டித்து,பென்ஸ்காரும் அருகில் உள்ள இடத்தையும் வாங்கிய பிறகு,அதுவும் உதயா நிதியை சந்தித்த பிறகுசத்தம் ஓவரா இருக்கே,
நீ எல்லாம் அரசு பள்ளியை பற்றி கவலைப்படுவதை நினைத்தால் ஆடு நினைகிதென்று ஓனாய்கவலைப்படுவது போல் இருக்கிறது.நீயும் சீமானும் சட்டத்திட்டங்களை ஒழுங்கா படிங்க!
@imrajmohan@Seeman4TN@PackiaSe