எதிர்கட்சித் தலைவர் சட்டசபைக்கு வருவது
கேள்வி கேட்பது வலிக்குதுனா
பயமா இருக்குதுனா முதல்வர் பதவிய ராஜினாமா பன்னிட்டு ஓடு கோழைகளின் கூட்டமே
மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வக்கில்ல பொய் வழக்கு கைது பயமா cm அங்கிள்🤣🤣🤣
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
Victim Shaming ல இறங்கிட்டானுங்க தவெக தற்குறிங்க. மைனர் பொண்ண பாலியல் ரீதியா ஒருத்தன் சீண்டிருக்கான். இந்த நாய் விக்டிம விசாரிக்க சொல்றான்.
Profile உள்ள போய் பார்த்தா... தவெக ஆதரவாளர். சோறு தான் திங்குறிங்களா டா?
Guys - Every DMKIAN must book mark this website by @rajeshk41 !
He has a live website tracking
1. Corruption
2. Election promises
3. Crimes
and many other parameters of the TVK government !
https://t.co/fyDkn01dSs
Appreciate your effort Anna !
Dude @DMKITwing - Ego pakkama verify panni share pannu ya !
An udanpirappu has worked hard on this concept !
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது !!
சாட்சிகள் !!
அண்ணாமலை அலறவில்லை
திருப்பதி நாரயணன் கதறவில்லை
வானதி வாய் திறக்கவில்லை
நயினார் காணவில்லை
சவுக்கின் புரோக்கிங் வேலை துவங்கவேயில்லை
ஆளும் தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை
வன்புணர்ந்து கொலை செய்யப்படும் செய்திகள் கடைசி பக்கத்தில் சிறு பெட்டிச்செய்தி
கஞ்சா இளைஞர்களின் பயங்கரக் கொலை அரைநாள் தகவல்
காவல் நிலையம் தாக்கப்பட்ட தகவலே எங்குமில்லை
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை (நார்மலைஸ்) இயல்பாக்குகிறார்கள்
சட்டமன்ற உறுப்பினர்களின் தவறுகள் கண்டுக் கொள்ளப்படுவதேயில்லை
கை மாறும் பணம் குறித்து எதிர்கட்சித் தலைவரும் பேசாவிட்டால்,
"புஷ்பா மாடல்" குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது
திமுககாரனின் ஒன்று விட்ட அத்தை மகனின் மருமகனுக்குப் பிறந்த மகள்வழி பேரன் பிரியாணி கடையில் சண்டை போட்டால் தலைப்புச் செய்தி!
தவெக MLA அறிவாள் எடுத்து கேக் வெட்டினாலும் நகைச்சுவை செய்தி!!
ஊடகங்கள் மக்களின் மனங்களில் விளையாடுகிறது,
மூளைகளில் விலங்கிடுகிறது!
ஊடகங்கள்,
இணையம்,
சனாதனவாதிகள்,
சாதியம்,
மதவாதிகள்,
பிற்போக்கு சோதிடக் கூட்டம்,
விலைபோனக் கூட்டம் என அத்தனைபேரின் கள்ள மௌனத்தில்
ஒரு காட்டு தர்பார் துளிர்கிறதென அறிகுறிகள் தெளிவாக தென்படுகின்றன. உண்மை யா இல்லையா #pls_comment
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
ஒரே டியூனை இரண்டு படங்களில் பாடி பணம் சம்பாதிக்கும் டெக்னிக் தெரிந்தவர்தான் இளையராசா!
ஆனால் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் இளையராஜாவிற்கு இடம் ஒதுக்கும் மரியாதையை செய்யும் திமுக!
தனது உயரக்குறைவின் உறுத்தலின்றி பொது சமூகத்தில் வளர்தற் பொருட்டு, கிங்காங்கின் மகள் திருமணத்திற்கு சிரத்தையெடுத்து போய் பங்கேற்றார் முதல்வர்!
அவனோ ஊர்ஊராக ஊர்ந்துபோய் தேர்தல் பரப்புரையில் ஒழிப்பேன் ஸ்டாலினை என்கிறான்!
இசைஞானி பட்டம் தந்த இயக்கத்திற்கே...
சிம்பொனி இசைக்காக வீடுதேடி சென்று வாழ்த்திய முதல்வருக்கே... எதிராக பேசுகின்ற இளையராஜா, தனது பழைய ஒரு பாடலை பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்து சொல்கிறார்!
அது அவர் அரசியல் சுதந்திரம் என்று எப்படி ஒதுங்கமுடியும்?
இளையராஜா பாஜகவின் மாநிலங்களவை எம்பி!
பாஜகவை கொள்கை எதிரி என்கிறார் விஜய்!
கொள்கை எதிரியான கட்சியின் எம்பி ஒருவர், விஜய்க்கு வாழ்த்து பாடலை பதிவிடுவது எப்படி பொருத்தமாகும்?
கொள்கை எதிரியான கட்சியின் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தமிழ்நாடு வருகைதரும் போதெல்லாம் தேர்தலுக்க பிறகு விஜய்யுடன் கூட்டணி என்கிறார்!
ஆக பாஜக மறைமுகமாக திட்டமிடுகின்ற சதிக்கு இளையராஜாவும் பங்கு சேர்கிறார்!
ஆனால்.... சிறந்த அரசியல் பயிற்சிப் பெற்ற களப்பணி தோழர்களை திமுக கைவசம் வைத்திருக்கின்றது! இந்தியாவின் மற்ற மாநிலங்கள் ஈராயிரம் ஆண்டு ஆரியத்தின் அடிமைத்தளையிருந்து விடுபடாதபோது, தமிழ்நாடு மட்டுமேதான் தன்னை விடுவித்துக்கொண்ட தற்சார்பு திராவிட கொள்கையை தன்மேல் கொண்டது!
வாக்கு எண்ணிக்கையின்போது பாஜக கோஷ்டியும் அண்ட் திரிஷா புருஷன் கோஷ்டியும் ஈடுபடபோகின்ற தகிடுதத்தங்களை திமுகவின் களப்பணியாளர்கள் முறியடிப்பார்கள்!
ஆனால் தமிழர் தளபதிக்கு ஒரு வேண்டுகோள்....
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்.... என நீங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றபோது உங்கள் முன்னால் கருப்பு சிவப்பு இரத்தம் உடலில் ஓடுகின்ற உண்மை கொள்கைவாதிகள் மட்டுமே அமர்ந்திருக்கவேண்டும்!
@mkstalin@Udhaystalin@TRBRajaa