கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்
தமிழக அரசின்
'Covid War Room' சார்பில் புதிய இணையதளம் தொடக்கம்
#COVIDEmergency2021#TNCoronaUpdates#TNFightsCorona
https://t.co/u8i3TTazCL
ராசாத்தில இருந்து கனிமொழி, கிருத்திகா வரைக்கும் தலைவர் குடும்ப பெண்களையே ஆபாசமா பேசுனவன எல்லாம் முதல்ல கேள்வி கேட்டுட்டு வா.
இங்க இருக்க ஒரு lady journalistஏ கலைஞர் passwordனு derogatoryயா பேசுச்சு.வந்துட்டானுக.நாகரிகமா இருந்து அஞ்சாறாச்சு 😒
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
In the last few days, post the exit polls for TN, we have been witnessing NRI casteism in full flow. Everyone is entitled to an opinion irrespective of who they are and where they live, but there needs to be an acknowledgement of privilege, some humility. The sheer arrogance and 'we know better' attitude with which NRI-s pontificate on the state of affairs and the people of TamilNadu is obnoxious especially when they have nothing at stake.
தேமுதிகவிற்கு எத்தனை ஓட்டு சதவீதம் உள்ளது எனும் arithmetic formula-வைத் தாண்டி திமுக கூட்டணியில் இணைவதால் சில மாற்றங்கள் தேர்தல் களத்தில் நிகழும்.
1. அதிமுக கூட்டணி பலம் இழக்கிறது, மூழ்கும் கப்பல் எனும் எண்ணம் உருவாகும்.
2. ஸ்டாலின், மேலும் வலிமையான தலைவராக பார்க்கப்படுவார்.
3. விஜயகாந்த் மீதான சாஃப்ட்கார்னர் யுக்தியை விஜய்யால் பயன்படுத்த முடியாமல் போகும்.
4. ஏற்கனவே திமுக கூட்டணியில் ஸ்டார் பேச்சாளர்களுக்கு பஞ்சமில்லை. அவர்களுடன் பிரேமலதா, விஜயபிரபாகரன் என மேலும் இருவர் சேர்கின்றனர். எந்த தினத்திலும், தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் திமுக கூட்டணியின் ஸ்டார் பிரச்சாரம் தேர்தல் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
5. பிரேமலதாவின் பதிலடிகள் மீடியாக்களில் முக்கிய இடம் பிடிக்கும்.
இதற்கு அடுத்து தான் ஓட்டு சதவீத கணக்கு வரும்.
Perception creation, narrative creation -இல் திமுக வென்றுவிட்டது.